DEPARTMENTAL EXAM ( CODE 072 ) QUEASTION AND ANSWER - 08

1 ➤ ஒரு அரசு ஊழியர் தன் இறப்பின் போது பணிக்கொடை பெறுவதற்கான வாரிசுதாரரை இவ்வாறு நியமிக்கலாம்.
When a government servant has a family he/she law nominate to receive gratuity in the event of death -----


2 ➤ தமிழக முதல்வரின் நலத்திட்ட உதவியின் கீழ் - வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கப்படுகிறது.
Free colour pencils are distributed to --- class students by Tamilnadu govt. Chief Ministers welfare scheme


3 ➤ கிராமப்புற மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனறித் தேர்வில் பங்குபெற நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச மதிப்பெண்
The minimum mark presented to attend Talent examination in order to receive Rural Talent Scholarship is


4 ➤ தமிழக முதல்வரின் நலத்திட்ட உதவியின் கீழ் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா கிரையான்கள் வழங்கப்படுகிறது.
Classes students by Tamil Nadu Govt. Free crayons are distributed to Chief Minister welfare scheme.


5 ➤ நகராட்சி பகுதிகளில் சுகாதாரச் சான்று வழங்க தகுதிபடைத்த அலுவலர்
Who is the competent authority to issue sanitary certificates in the Municipal area?


6 ➤ பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பெண் குழந்தைகளின் இடைநிற்றலை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்
The scheme introduces to prevent the drop out of SC/ST girls children is


7 ➤ பள்ளியிலுள்ள அளவைப் பதிவேடு இதனுடன் தொடர்புடையது.
The scale register of a school is related with


8 ➤ மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்யும் அலுவலர்
Who is the competent authority to fix the pay for District elementary education officer?


19 ➤ ரொக்கமும். தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு வெள்ளிப்பதக்கமும், பாராட்டுப்பத்திரமும் வழங்கப்படுகிறது.
National Best teacher awardee will receive -rupees as cash award along with silver medal and certificate.


10 ➤ தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு.
Continuous and comprehensive education was introduced by the Tamil Nadu School education Department during the year

Post a Comment

Previous Post Next Post