Friday, July 23, 2021

PG TRB TAMIL Study Material - 20

1. 1/9 என்னும் பின்னம்

  • அணு
  • மும்மி
  • குணம்
  • இம்மி

2. சந்திர குப்த மௌரியர் காலத்தில் கிரேக்க தூதராக வந்த அறிஞர்

  • அரிஸ்டாட்டில்
  • சாக்ரடீ4ஸ்
  • ப்ளுட்டோ
  • மெகஸ்தனிஸ்

3. ஆப்கானிஸ்தான் பகுதியில் பேசப்படுகின்ற தமிழோடு நெருங்கிய தொடர்புடைய மொழி

  • கோண்ட்
  • பிராகூயி
  • ப்ளைனி
  • குவி

4. சோணாடு' என்ற சொல் எந்த நிலை மொழி

  • தனிநிலை
  • ஒட்டுநிலை
  • பிரிநிலை
  • உட்பிணைப்பு நிலை

5. 'ஒன்றன்பால்', 'பலர்பால்' மட்டும் இல்லாத மொழி எது?

  • மலையாளம்
  • கன்னடம்
  • வடமொழி
  • துளு

6. எண் அமைப்பில் ஒருமை பன்மையோடு இருமை என்ற எண் கொண்ட மொழி எது.

  • பிரெஞ்ச்
  • ஆங்கிலம்
  • சமஸ்கிருதம்
  • ஹிந்தி

7. 'அச்சு' ,'ஹல்', என்று எம் மொழியில் உயிர்மெய் எழுத்துக்கள் வழங்கப்படுகிறது.

  • தமிழ்
  • வடமொழி
  • கன்னடம்
  • மலையாளம்

8. தமிழில் எந்த உயிர் எழுத்துக்கள் தொல்காப்பியர் காலத்தில் புள்ளி பெற்று விளக்கின -------

  • ,
  • ,
  • ,
  • ,

9. மொழிக்கு முதலாக வரும் எழுத்துக்கள் மொத்தம்.

  • 21
  • 24
  • 22
  •  30

10. தம்மோடு தாம் மயங்கும் மெய்கள் மொத்தம்

  • 2
  • 4
  • 6
  • 8

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News