1. மதிப்பியல்
கல்விக்கான தேசிய வள அமைப்பு (National
Resource Centre on Value education) எங்கே அமைந்துள்ளது.
அ) ஆஜ்மீர்
ஆ) புதுடில்லி
இ) கொல்கத்தா
ஈ) போபால்
2. சம ஊதியச்
சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
அ) 1976
ஆ) 1977
இ) 1978
ஈ) 1979
3. வரதட்சணைத்
தடுப்புச்சட்டம் கொண்ட வரப்பட்ட ஆண்டு
அ) 1941
ஆ) 1951
இ) 1961
ஈ) 1971
74. மகளிருக்கான
தனி ஏற்பாடு எதனையும் அரசு செய்வதற்கு தடை இல்லை. இது,
அ) சட்டப்பிரிவு - 15(1)
ஆ) சட்டப்பிரிவு
- 15(2)
இ) சட்டப்பிரிவு - 15(3)
ஈ) சட்டப்பிரிவு -
15(4)
5. வறுமைக்கோட்டிற்கு
கீழே வாழும் பெண்களின் வளர்ச்சிக்கு உதவி செய்யும் குழு
அ) இராஷ்டிரிய
மகிளா யோஜனா
ஆ) இராஷ்ட்ரிய மகிளா கோஷ்
இ) மக்கள் ஒத்துழைப்பு
மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்கான தேசிய கழகம்
ஈ) சமூக நல வாரியம்
6. பல்வேறு
மாநிலங்களில் செயல்படுத்தப்படும் பெண்கள் வளர்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைப்பது
அ) இராஷ்டிரிய
மகிளா யோஜனா
ஆ) இராஷ்ட்ரிய
மகிளா கோஷ்
இ) இந்திரா மகிளா யோஜனா
ஈ) இந்திரா மகிளா கோஷ்
7. ஜாதி, சமயம், இனம், பாலினம், பிறப்பிடம் காரணமாக பாராபட்சம்
காட்டலுக்கு தடை தொடர்பான உறுப்பு
அ) சட்டப்பிரிவு - 15
ஆ) சட்டப்பிரிவு - 17
இ) சட்டப்பிரிவு - 19
ஈ) சட்டப்பிரிவு - 21(A)
8. வாக்குரிமை வயது 21-லிருந்து 18-ஆக குறைக்கப்பட்டது---சட்டத்திருத்தம்
அ) 42 Amendment
ஆ) 52 Amendment
இ) 62 Amendment
ஈ) 72 Amendment
9. நாட்டின்
உயர்நிலைப்பள்ளி பற்றி ஆய்வு செய்த குழு
அ) முதலியார் கல்விக் குழு
ஆ) கோத்தாரிக் கல்விக்குழு
இ) பல்கலைக்கழக மானியக்குழு
ஈ) மெக்காலே குழு
10. காந்தியக்கல்வி முறைதான் இந்தியாவிற்கு சிறந்தது என்று
எடுத்துரைத்த கல்விக்குழு
அ) முதலியார் குழு
ஆ) இராத கிருஷ்ணன் குழு
இ) இராமமூர்த்தி கல்விக்குழு
ஈ) கோத்தாரிக் கல்விக் குழு