Thursday, July 22, 2021

PG TRB ECONOMICS Study Materials - 08

01.       நம் நாட்டின் மைய வங்கி

a.         இந்தியன் வங்கி

b.         இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

c.         இந்திய ரிசர்வ் வங்கி

d.         கனரா வங்கி

02.       பணக்கொள்கை....... கட்டுப்படுத்த உதவுகிறது

a.         முதலீட்டை

b.         சேமிப்பை

c.         பணவீக்கத்தை

d.         வட்டியை

03.       தொன்மை இருப்படிமம் ( classical dichotomy ) எனும் வார்த்தை பணக் கோட்பாடு , மதிப்புக் கோட்பாட்டை தனித் தனியே பிரிப்பது என அறிமுகம் செய்தவர்

a.         கீன்ஸ்

b.         பிரைட்மென்

c.         டான் பாட்டின்கின்

d.         சார்ஜண்ட்

04.       மாறுபடு முதலீட்டுக்கும் ( V ) எச்ச மதிப்புக்கும் ( s ) உள்ள விகிதம்……………... ஆல் சுரண்ட வீதம் குறிப்பிட்ப்படுகிறது

3.         காரல் மார்க்ஸ்

b.         ஆடம்ஸ்மித்

 C.        ரிக்கார்டோ

d.         மில்

05.       "ஒவ்வொரு தனிநபர்களின் நுகர்வோர் நடத்தையும் சார்பற்றது அல்ல. ஆனால் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் ஒவ்வொரு மற்ற தனிநபர்களின் நடத்தையாகும்இது யாருடைய கூற்று

a.         கீன்ஸ்

b.         டுஸன்பேரி

c.         பிரைட்மேன்

d.         ஆண்டோ மற்றும் மோடிகிலானி

06.       ஒதுக்கீட்டு தேவையை குறைப்பது சாதாரணமாக

a.         பண அளிப்பை உயர்த்தும்

b.         பண அளிப்பை குறைக்கும்

c.         ஒரு வங்கியின் ஒதுக்கீட்டை உயர்த்தும்

d.         ஒரு வங்கியின் ஒதுக்கீட்டை குறைக்கும்

07.       தொன்மை பொருளாதார வல்லுனர்கள் பணத்தைப் பற்றி கருதியது

a.         தவிர்க்க முடியாத ஒரு சமூகத் தீமை

b.         கடந்த காலம் மற்றும் வரும் காலத்தை இணைக்கும் கருத்து

c.         ஒரு முகத்திரை

d.         இவை எதுவும் இல்லை

08.       கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்க

கூற்று ( A ) : பிரிட்மேன் மூலதன கோட்பாட்டின் அடிப்படை தத்துவம் பணக் கோட்பாட்டில் செயல்படுத்தியமை பணவியலின் ஒரு முக்கிய நிகழ்வாகும்

கூற்று ( R ): செல்வம் மற்றும் வருமானம் கருத்துக்களின் ஒருங்கிணைப்பு வாழ்க்கை போக்கை தீர்மானிப்பதில் கோட்பாட்டின் முக்கியத்துவம் உள்ளடங்கியது

கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு

a.         ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி, மேலும் R என்பது A விர்க்கு சரியான விளக்கம்

b.         A மற்றும் R இரண்டும் சரி , மேலும் R என்பது A விர்க்கு சரியான விளக்கமல்ல

c.         A சரி , R தவறு

d.         A தவறு R சரி

09.       பணத்தின் அளிப்பு என்பது உள்ளிருப்பு பணம் மற்றும் வெளியிருப்பு பணம் ஆகியவற்றின் கலவைத்தான்  என்ற கருத்தை கொண்டவர்

a.         கர்லி மற்றும் ஷா

b.         பிரிட்மேன்

9.         டோபின்

d.         கீன்ஸ்

10.       பணத்தின் ஒரு முக்கிய குறைப்பாடானது

a.         ஏழை மக்களை பாதித்தல்

b.         வேலையின்மை

C.         வறுமை

d.         நிலையற்ற பண மதிப்பு

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News