Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 22, 2021

Medical Entrance Exam Biology Tamil Medium Question And Answer - 06

1. வெளவால்கள் மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறும் நிகழ்ச்சிக்கு .................. என்று பெயர்?

  •   கைரப்டிரோபிலி
  •   எண்டமோபிலி
  •   ஹைட்ரோ பிலி
  •   ஆர்னிதோபிலி

2. கீழ்கண்டவைகளில் எதிலிருந்து பார்மிக் அமிலம் கிடைக்கிறது?

  •   சிவப்பு எறும்பு
  •   மண்உளி பாம்பு
  •   ஓணான்
  •   ஆமை

3. குரோமோசோம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பயன்படுத்துவது?

  •   ஆக்ஸிஜன்
  •   கால்சிசைன்
  •   பீனால்
  •   பொட்டாசியம் சயனைடு

4. தாயையும் சேயையும் இணைக்கும் திசு?

  •   ஹைட்ரா
  •   ஸ்க்ரோட்டம்
  •   கபீட்டஸ்
  •   நஞ்சுக்கொடி

5. புரதச் சேர்க்கை மையங்கள் அழைக்கப்படுவது?

  •   குளோரோபிளாஸ்ட்
  •   மைக்ரோடிபியூல்கள்
  •   நியூக்ளியஸ்
  •   ரிபோசோம்கள்

6. வண்டுகளையும் கம்பளிப் புழுக்களையும் எதனைப் பயன்படுத்தி அழிக்கலாம்?

  •   இயந்திரம்
  •   பாக்டீரியா
  •   ஆல்கா
  •   பூஞ்சை

7. பிக்கோ பிளாங்டன்ஸ் என்றால் என்ன?

  •   இணைப்பு வளையம்
  •   நுண்ணிய உயிரணுக்கள்
  •   ஊர்வன
  •   புதிய கிரகங்கள்

8. மாலத்தியான் என்பது ஒரு?

  •   எலிக்கொல்லி
  •   பூஞ்சைக்கொல்லி
  •   களைக்கொல்லி
  •   பூச்சிக்கொல்லி

9. பாஸ்பேட்டைக் கரைக்கும் பாக்டீரியாவிற்கு எடுத்துக்காட்டு?

  •   பேசில்லஸ் சர்குலண்ட்ஸ்
  •   குளோமஸ்
  •   ஆஸில்லடோரியா
  •   அனபீனா

10. செல்லின் ஆற்றல் நிலையமான மைட்டோ காண்டிரியாவில் பல மடிப்புகளை உட்புறமாகக் கொண்ட உள் உறையின் பெயர்?

  •   கிரானா
  •   பிளாஸ்டிட்
  •   கிறிஸ்டே
  •   சிஸ்டர்னே

No comments:

Post a Comment