1. அன்னி மிஞிலி காப்பிய நாடகம் எழுதியவர்
ANS: மு.உலகநாதன்
2. அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர்
ANS: திவ்யபிரபந்த சாரம்
3. ஆசாரக்கோவை ஆசிரியர்
ANS: பெருவாயின் முள்ளியார்
4. ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர்
ANS: அழகிய மணவாளர்
5. ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை
ANS: 102
6. ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர்
ANS: கண்ணதாசன்
7. ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர்
ANS: சவ்வாது புலவர்
8. ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு
ANS: ஆசிரிய நிகண்டு
9. ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது
ANS: பரணி
10. ஆத்மபோத பிரகாசிகை நூலாசிரியர்
ANS: சரவணமுத்துப் புலவர்
ANS: மு.உலகநாதன்
2. அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர்
ANS: திவ்யபிரபந்த சாரம்
3. ஆசாரக்கோவை ஆசிரியர்
ANS: பெருவாயின் முள்ளியார்
4. ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர்
ANS: அழகிய மணவாளர்
5. ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை
ANS: 102
6. ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர்
ANS: கண்ணதாசன்
7. ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர்
ANS: சவ்வாது புலவர்
8. ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு
ANS: ஆசிரிய நிகண்டு
9. ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது
ANS: பரணி
10. ஆத்மபோத பிரகாசிகை நூலாசிரியர்
ANS: சரவணமுத்துப் புலவர்
Tags:
இலக்கிய வரலாறு