Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Thursday, July 22, 2021

PG TRB HISTORY Study Materials – 06


01.       .நாவின் தலைமையகம் அமைந்துள்ள இடம்

A)         வியன்னா

B)          நியுயார்க்

C)          பாரிஸ்

D)         ஜெனிவா

02.       சீட்டோ அமைக்கப்பட்ட ஆண்டு

A)        செப்டம்பர் 8 1954

B)          மே 14 1955

C)          ஏப்ரல் 4 1949

D)         மே 8 1968

03.       ஜெர்மனி இணைக்கப்பட்ட ஆண்டு

A)         1945

B)          1990

C)          1961

D)         1973

04.       1830 ஜூலை புரட்சி, 1848 ஜனவரி புரட்சியை ஐரோப்பாவில் பரவாமல் தடுத்தவர்

A)         மெட்டர்னிக்

B)          3-ம் அலெக்ஸாண்டர்

C)          இட்லர்

D)         நெப்போலியன்

05.       இத்தாலி இணைப்பிற்கு கரிபாஸ்டிபால் கைப்பற்றப்பட்ட பகுதி

A)         ரோம்

B)          நேபிளஸ்

C)         பர்மா

D)         மோடனா

06.       1866 ல் நடைபெற்ற ஆஸ்திரிய பிரஷ்ய போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவுற்றது?

A)         பாரிஸ்

B)          லண்ட ன் MMD

C)          பிரேக்

D)         வில்லா பிராங்கா

07.       மெட்டர்னிக்கின் சகாப்தம் என்பது

A)         1815-1848

B)          1825-1848

C)          1820-1848

D)         1830-1848

58.       ஏட்ரியான் நோபில் உடன்படிக்கை இவ்விரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது

A)         இங்கிலாந்து - பிரான்ஸ்

B)         கீரிஸ்- துருக்கி

C)          பிரான்ஸ்-ஜெர்மனி

D)         துருக்கி - ரஷ்யா

09.       ................. குழுவின் தலைவா ரோபஸ்பியர்

A)         ஜிரான்டின்ஸ்

B)          ஜகோபியன்

C)          மாரைஸ்

D)         மிதவாதிகள்

10.       .நா. சபையில் பாதுகாப்பு அவையில் இல்லாத நாடு

A)         பிரான்ஸ்

B)          ஜெர்மனி

C)          சீனா

D)         ரஷ்யா