Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, July 19, 2021

Medical Entrance Exam Biology Tamil Medium Question And Answer - 05

1. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது?

  •   பிரக்டோஸ் - ஹெக்சோஸ் சர்க்கரை
  •   மால்டோஸ் - இருகூட்டுச் சர்க்கரை
  •   செல்லுலோஸ் - அமைப்புச் சார்ந்த பல கூட்டு சர்க்கரை
  •   மேற்கண்ட அனைத்தும்

2. பூஞ்சைகளின் செல்சுவரில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த வகையான பொருள் முதன்மையாக விளங்குகிறது?

  •   செல்லுலோஸ்
  •   α - D - குளுக்கோ பைரனோஸ்
  •   மியுக்கோ பாலிசாக்கரைடு
  •   மேற்கண்ட ஏதுமில்லை

3. புரதத்தின் அளவு வரிசை?

  •   முட்டை கருமொச்சைஅரிசி
  •   மொச்சைஅரிசிமுட்டை கரு
  •   முட்டை கருஅரிசிமொச்சை
  •   மொச்சைமுட்டை கருஅரிசி

4. செயலிழந்து சுருங்கும் கார்ப்பஸ் லூட்டியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  •   கார்ப்பஸ் டீஜெனரேட்டம்
  •   கார்ப்பஸ் லென்டியா
  •   கார்ப்பஸ் அல்பிகன்ஸ்
  •   கார்ப்போரா அல்லேட்டா

5. பால் அணுக்களை உருவாக்கக்கூடிய முறை?

  •   மியோசிஸ்
  •   மைட்டோசிஸ்
  •   ஏமைட்டோசிஸ்
  •   மேற்கண்ட ஏதுமில்லை

6. செல்லின் சொரசொரப்பான எண்டோபிளாச வலை அடியிற்கண்டவற்றில் எந்தச் செயலை சிறப்பாக செய்கிறது?

  •   ஸ்டார்ச் உருவாக்குதல்
  •   புரோட்டீன் உருவாக்குதல்
  •   நியூக்ளியோடைடு உருவாக்குதல்
  •   கொழுப்பு உருவாக்குதல்

7. ஹெடரோஸ்பேரியை சார்ந்த சரியான ஒன்றை தேர்ந்தெடுக்கவும்?

  •   சிலாஜினெல்லா, மார்சீலியா
  •   ஓபியோளாசம், மார்சிலியா
  •   அசாய்டிஸ், ஆபியோக்ளாசம்
  •   லைகோபோடியம், ஈக்விசிடம்

8. மகரந்த முன் முதிர்வு காணப்படும் மலர்கள்?

  •   ஓகில் மார்பிலஸ்
  •   மைக்கீலியா
  •   செம்பருத்தி
  •   யூபோர்பியா

9. இரட்டை மினிட் குரோமோசோம்கள் காணப்படுவது?

  •   அடிபோஸ் திசுக்கள்
  •   புற்று செல்கள்
  •   விலங்குகளின் ஊசைட்டுகள்
  •   உமிழ்நீர் சுரப்பி

10. "ரோஸ் உட்" எந்த தாவரங்களிலிருந்து எடுக்கப்படுகிறது?

  •   டிலானிக்ஸ் ரீஜியா
  •   மாஞ்சிபெரா இண்டிகா
  •   டால்பெர்ஜியா லாடி போலியோ
  •   தெஸ்பீசியா பாபுல்னியா

No comments:

Post a Comment