Monday, July 19, 2021

PG TRB ECONOMICS Study Materials - 07

01.      பணக் கொள்கையை அமல்படுத்துவது

a.         மைய வங்கி

b.         மாநில அரசு

C.         மத்திய அரசு

d.         தனியார் துறை

02.      வங்கி வீதம் எப்போது உயர்த்தப்படுகிறது

a.         பணவாட்டம்

b.         பண வீக்கம்

C.         விலை நிலையான போது

d.         வேலையின்மையின் போது

03.      போது மக்களிடம் உள்ள புழக்கப் பணம்

a.         M1

b.         M2

c.         M3

d.         M4

04.      பணவீக்கத்தின் போது என்ன நிகழும்

a.         வியாபாரிகள் இலாபம் பெருவார்கள்

b.         ஊழியர் இலாபம் பெறுவர்

C.         மாத சம்பளம் பெறுவோர் இலாபம் பெறுவர்

d.         வாடகைக்கு விடுபவர் இலாபம் பெறுவர்

05.      புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்கள் ................ எனப்படும்

a.         காசோலை

b.         கேட்பு

C.         பணவரைவு

d.       கட்டளைப்பணம்

06.      பண்டமாற்று முறையில் காணப்பட்ட குறைகளை நீக்கியது

a.         பணம்

b.         காலம்

C.         வங்கி

d.         ஏதுமில்லை

07.      கருப்பு பணம் என்பது

a.         கணக்கில் வரும் பணம்

b.         வாங்கிப் பணம்

C.         கடன் பணம்

d.         கணக்கில் வராப் பணம்

08.      வட்டி வீதம் குறைவாக உள்ள பணக் கொள்கை

a.         அருமைப் பணக் கொள்கை

b.         நடுநிலைப் பணக் கொள்கை

c.         மலிவுப் பணக்கொள்கை

d.         நிலையாயிருக்கும்

09.      அருமைப் பணக் கொள்கையில் வட்டி வீதம்

a.         குறைவாயிருக்கும்

b.         மிகக் குறைவாயிருக்கும்

C.         அதிகமாயிருக்கும்

d.         நிலையாயிருக்கும்

10.      வணிக வங்கிகள் உருவாக்கும் கடன் அளவு அதன்........ பொறுத்து அமையும்

a.         சேமிப்பை

b.         ரொக்க இருப்பு

C.         செல்வாக்கை

d.         வாடிக்கையாளரை

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News