Monday, July 19, 2021
தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் - 06
1. அளவையால் பெயர் பெற்ற பழைய உரைANS:பன்னிருபடலம்
2. அலி பாதுஷா நாடக ஆசிரியர்
ANS:வண்ணக் களஞ்சியப் புலவர்
3. அவ்வையார் நாடக ஆசிரியர்
ANS:எத்திராஜு
4. அவனும் அவளும் நூலின் ஆசிரியர்
ANS:நாமக்கல் கவிஞர்
5. அழிந்துபட்ட படைக்கு மாறாகப் பிறர் நின்று தடுத்து நிறுத்துதல்
ANS:அழிபடைத்தாங்கல்
6. அறநெறிச்சாரம் பாடியவர்
ANS:முனைப்பாடியார்
7. அற்புதத் திருவந்தாதி பாடியவர்
ANS:காரைக்காலம்மையார்
8. அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா என்றவர்
ANS:கல்கி
9. அறுவகை இலக்கண ஆசிரியர்
ANS:வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள
10. அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர்
ANS:ஞானக்கூத்தன்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment