Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 8, 2021

தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் - 04

31. அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் 

ANS: ஔவையார்

32. அந்தகக் கவிராயர் எழுதிய உலா 

ANS: திருவாரூர் உலா

33. அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் 

ANS: பதிற்றுப்பத்து –நான்காம் பத்து

34. அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் 

ANS:  ஆலாபனை - 1999

35. அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் 

ANS: அரு.இராமநாதன்

36. அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர்

ANS: ஆ.சிங்காரவேலு முதலியார்

37. . அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் 

ANS:  மறைமலையடிகள்

38. அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் 

ANS: அம்பிகாபதி

39. அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் 

ANS: தி.ஜானகிராமன்

40. அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர்

ANS: கல்கியின் மகள் ஆனந்தி

No comments:

Post a Comment