General Knowledge Question And Answer - 22

1. பீகாரின் துயரம் என்று அழைகப்படும் ஆறு?

Ans: கோசி ஆறு

2. இமயமலை தொடரின் நீளம் எத்தனை கிலோமீட்டர்கள்?

Ans: 2560 கிலோமீட்டர்கள்

3. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?

Ans: 8848 மீட்டர்கள்.

4. உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?

Ans: மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்).

5. கங்கை நதிக்கும், யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைகப்படுகிறது ?

Ans: தோஆப்

6. விந்தய மலைகளுக்கு தெற்கில் காணப்படும் பீடபூமி?

Ans: தக்காண பீடபூமி

7. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள உயர்ந்த சிகரம்?

Ans: தொட்டபெட்டா (2637 மீட்டர்கள்)

8. எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?

Ans: நைல் நதி.

9. எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைகப்படுகிறது?

Ans: நைல் நதியின் நன்கொடை, நைல் நதியின் மகள்.

10. பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன?

Ans: ஹெய்ரோகிளிபிக்ஸ்

11. யுபர்டிஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய நாகரீகமும்?

Ans: மெசபடோமியா

12. மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைகப்படுகிறார்கள்?

Ans: சுமேரியர்

13. சுமேரியர்களின் எழுத்துமுறை என்ன?

Ans: சுமேரியர்களின் எழுத்துமுறை அப்பு வடிவில் உள்ள கியுனிபார்ம்.

14. உலக புகழ்பெற்ற சுமேரியர்களின் இதிகாசம்?

Ans: கில்காமேஷ்

15. சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?

Ans: ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)

16. சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி?

Ans: ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)

17. அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?

Ans: ஜான் டால்டன்(John Daltan)

18. ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு என்பது?

Ans: பிரிக்கமுடியாத கடினமான கோளங்கலாகும்.

19. நவீன அணுக்கொள்கையின் அணுவைப் பற்றி கூறுவது என்ன?

Ans: அணுக்கள் பிளக்ககூடியவை.

20. அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்?

Ans: எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford)

Post a Comment

Previous Post Next Post