Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, June 3, 2021

தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள் - 03

1. அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள். 
ANS: கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)

2. அகராதி நிகண்டு ஆசிரியர். 
ANS: சிதம்பரம் வனசித்தர்

3. அகலிகை வெண்பா நூலாசிரியர்
ANS: சுப்பிரமணிய முதலியார்

4. அசோகன் காதலி நாவலாசிரியர்
ANS: அரு.ராமநாதன்

5. அசோமுகி நாடக ஆசிரியர்
ANS: அருணாசலக் கவி

6. அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல்
ANS: தழிஞ்சி

7. அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள்
ANS: ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து

8. அடிநூல் ஆசிரியர்
ANS: நத்தத்தனார்

9. அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர்
ANS: பொன்னப்ப காங்கேயன்

10. அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல்
ANS: திருக்குறள்

No comments:

Post a Comment