Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 2, 2021

TNPSC, TRB CURRENT AFFAIRS 2021 Study Material - 04

1. ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை அறிக்கை ஓராண்டிற்கு எத்தனை முறை வெளியிடப்படுகிறது

A) ஒரு முறை

B) இரண்டு முறை

C) மூன்று முறை

D) நான்கு முறை

2. யூப்ரந்தா சிறுவாணி என்ற பெயரில் புதிய வகை பழ ஈ கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாவட்டம்

A) திருநெல்வேலி

B) தஞ்சாவூர்

C) கோயம்புத்தூர்

D) நீலகிரி

3. இவற்றில் எந்த கண்டம் கோவிட்-19 தொற்றால் கடைசியாக பாதிக்கப்பட்ட கண்டம்

A) ஆஸ்திரேலியா

B) ஆர்க்டிக்

C) அண்டார்டிகா

D) தென் அமெரிக்கா

4. பின்வருவனவற்றில் எது தமிழ்நாட்டின் 38-வது மாவட்டம்

A) மயிலாடுதுறை

B) ராணிப்பேட்டை

C) திருப்பத்தூர்

D) செங்கல்பட்டு

5. 2020-ஆம் ஆண்டில் பத்திரிக்கை யாளர்களுக்கு மிகவும் ஆபத்தாக விளங்கிய நாடு எது?

A) துருக்கி

B) இந்தியா

C) பாகிஸ்தான்

D) மெக்சிகோ

6. 2021 குடியரசு தின அணிவகுப்பிற்கு எந்த மாநிலத்தின் அலங்கார ஊர்தியானது காட்சிபடுத்தப்பட வேண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது

A) சட்டீஸ்கர்

B) ஜார்க்கண்ட்

C) குஜராத்

D) தமிழ்நாடு

7. விரிவான தரவுக் கொள்கையை உருவாக்கிய இந்தியாவின் முதல் மாநிலம்

A) தமிழ்நாடு

B) பஞ்சாப்

C) ஒடிசா

D) கர்நாடகா

8. மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது

A) ஆனைமலை மலைகள்

B) பொதிகை மலைகள்

C) ஏலக்காய் மலைகள்

D) நீலகிரி மலைகள்

9. 2021-ஆம் ஆண்டில் 4-வது சர்வதேச ஆயுர்வேத விழாவானது எங்கு நடைபெறவுள்ளது

A) சட்டீஸ்கர்

B) ஜார்க்கண்ட்

C) கேரளா

D) தமிழ்நாடு

10. மலாலா உதவித்தொகை மசோதாவை நிறைவேற்றிய நாடு

A) அமெரிக்கா

B) பிரான்ஸ்

C) இத்தாலி

D) ஜெர்மனி

No comments:

Post a Comment