1. வேற்றுமை பொருண்மைக் கோட்பாட்டைக் கூறியவர்
- பீரித்
- பீல்மோர்
- தாம்ஸன்
- லேக்காப்
2.
சூழலை அடிப்படையாகக் கொண்டு பொருண்மையியல் கோட்பாட்டினை உருவாக்க முயற்சி
செய்ததன் பயனாக உருவானக் கோட்பாடு
- பயன்வழிக் கோட்பாடு
- உருபணியில் கோட்பாடு
- உருவாக்கப் பொருண்மை கோட்பாடு
- ஒலியியல் கோட்பாடு
3. சொற்கள் தொடர்ந்து அமையும் அமைப்பை எவ்வாறு அழைப்பர்
- வினைமுற்று
- சொற்றொடர்
- கலவை வாக்கியம்
- வினைச்சொல்
4. மாற்றிலக்கணக் கொள்கை உருவான ஆண்டு
- 1946
- 1964
- 1950
- 1954
5. தொடரியல் ஆராய்ச்சியின் வகை
- இரண்டு
- மூன்று
- நான்கு
- ஐந்து
6. மொழிகளின் தனிச்சிறப்பியல்புகளை எடுத்துக்காட்ட வல்லதாக அமைந்தது
- மூவிடப் பெயர்கள்
- எண்ணுப் பெயர்கள்
- சொற்றொடர் அமைப்பு
- எழுவாய்
7. எழுவாய்க்கும், பயினிலைக்கும் இடையில் வருவது
- செயப்படுபொருள்
- எண்ணுப்பெயர்கள்
- மூவிடப்பெயர்கள்
- பெயர்ச்சொல்
8. தமிழ் மொழியின் தொடரியலை மாற்றிலக்கண முறையில் முதன் முதலில் ஆராய்ந்தவர்
- தெ.பொ. மீ
- ச.அகத்தியலிங்கம்
- சோம்ஸ்கி
- மாலிவ்னோஸ்கி
9. உருவாக்கப் பொருண்மைக் கோட்பாட்டிற்கு சிறந்த வடிவம் கொடுத்தவர்
- ஜான் ராபர்ட்ஸ்
- ஜார்ஜ் லேக்காப்
- ஜேம்ஸ் மக்காலே
- சோம்ஸ்கி
10. ஒரு வாக்கியத்தில் செய்யப்படும் விதி
- தனிமாற்று விதி
- பொதுமாற்று விதி
- புதைநிலை அமைப்பு
- புறநிலை அமைப்பு
Tags:
PG TRB TAMIL