PG TRB TAMIL Study Material - 08

1. பொருட்சிறப்புக் குறைந்து சுருங்கிவிட்ட சொல்

  • அழகு 
  • மரபு 
  • மலர் 
  • நாற்றம்

2. பழந்தமிழ் என்ற நூலின் ஆசிரியர்

  • தொ.பொ.மீ   
  • கி..பெ.விஸ்வ நாதம்
  • இலக்குவனார்  
  • பி.டி. சீனிவாசன்

3. உருவாக்கப் பொருண்மையியல் கோட்பாட்டைக் கூறியவர்

  • இலக்குவனார்  
  • ராஸ்.லேக்காப்
  • பீல்மோர்   
  • தாம்ஸன்

4. சான்றோர்களின் செய்யுட்கண் வராதது .....

  • மங்கலம்   
  • மரூஉ 
  • குழூஉக்குறி   
  • இலக்கணப்போலி

5. என் கருத்தைத் தழுவிப் பேசினான் என்பதில் தழுவுதல் என்பது

  • உயர் பொருட்பேறு 
  • மென்பொருட்பேறு
  • நுண்பொருட்பேறு 
  • சிறப்புப் பொருட்பேறு

6. தவக்காய் என்பது எந்தமொழிச் சொல்

  • சீனம் 
  • தமிழ் 
  • முண்டா
  • ஆங்கிலம்

7. எதிரொலிச் சொற்களை தமிழ்மொழி எந்த மொழியிலிருந்து பெற்றுள்ளது

  • சீனம் 
  • முண்டா
  • சிங்களம்
  • அரபு

8. ‘முருங்கை ' என்பது எந்த மொழிச் சொல்

  • சிங்களம்     
  • மராத்தி
  • தமிழ்    
  • போர்த்துகீசியம்

9. தொல்காப்பியர் அவையல்கிளவி ' என்பது

  • பெயர்ச்சொல்  
  • இடக்கரடக்கல்
  • மங்கலம்   
  • மரூஉ

10. சொற்கள் பொருளில் அடையும் மாற்றம் விரிவு, சுருக்கம், உயர்வு, இழிவு முதலியவை இல்லாமல் வெறும் மாற்றமாக இருக்கும் என்றவர்

  • இலக்குவனார்  
  • தெ.பொ.மீ
  • பி.டி. ஐயங்கார்  
  • சங்கர நமச்சிவாயர்

Previous Post Next Post