உடல்நலம்

PG TRB TAMIL Study Material - 07

1. வாக்கிய பொருள் உணர்வுக்குக் காரணம் அவாய்நிலை தகுதி, அண்மை , கருத்துணர்ச்சி என்ற நான்கும் அவசியம் எனக் கூறியவர்

A) ஆறுமுக நாவலர்  

B)  ரா.பி. சேதுப்பிள்ளை

C) சங்கர நமச்சிவாயர் 

D) தெ.பொ. மீனாட்சி சுந்தரம்

2. ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய

வேறொன்ருக்கு பெயராகி வருவது

A) பெயர்ச்சொல்  

B) விணையாலனையும் பெயர்

C) ஆகுபெயர்   

D) பொருள்கோள்

3. உயர்வான சொல் தாழ்வாகக் கருதப்பெறல் என்பது கீழ்க்கண்டவற்றில் எதைக் குறிக்கிறது

A) கழகம்

B) களிப்பு 

C) பொன்

D) குப்  

4. தமிழ் மொழியில் சொற்றொடர்கள் பெரும்பாலும் எவ்வாறு அமைவது இயல்பு

A) எழுவாய்    

B) பயனிலை

C) செயப்படு பொருள் 

D) எண்ணுப்பெயர்

5. முன்பு ஒருவகைப்பெயருக்கே வழங்கிய பெயர் பின்னர் அதனோடு ஒத்த பலவற்றிற்கும் பொதுப்பெயராக வழங்குவது

A) உயர் பொருட்பேறு 

B) பொதுப் பொருட்பேறு

C) இழி பொருட்பேறு  

D) நுண் பொருட்பேறு

6. ஆகுபெயர்களாக அமைந்தவை எந்தவகைப் பொருட்பேறு

A) நுண்பொருட் பேறு 

B) பருபொருட்பேறு

C) உயர் பொருட் பேறு 

D) இழி பொருட்பேறு

7.  ''அவர் அங்கே ஒழிந்தார்” - என்பது

A) வன்பொருட்பேறு 

B) மென் பொருட் பேறு

C) இழிபொருட் பேறு  

D) உயர்பொருட்பேறு

8. முன்பு உயர்ந்த பொருளில் வழங்கி வந்த சொல் இன்று இழிந்த பொருளில் வழங்குவது

A) உயர்பொருட்பேறு 

B) இழிபொருட்பேறு

C) மென் பொருட்பேறு 

D) இழிபொருட்பேறு

9. 'கூற்றுவன்' என்னும் சொல் எவ்வகை வழக்கு

A) இடக்கரடக்கல்  

B) மங்கல வழக்கு

C) இலக்கணமுடையது 

D) இயல்பு வழக்கு

10. ஒரு பொருளை அதற்குரிய சொல்லால் உணர்த்தாமல் தெளிவுறுத்த விரும்பி உருவகப்படுத்தி அந்த உருவச்சொல்லால் உணர்த்துவது

A) உவமைத் தொகை 

B) உருவகம்

C) ஆகுபெயர்   

D) அன்மொழித் தொகை

0 Response to "PG TRB TAMIL Study Material - 07"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups