Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 24, 2021

PG TRB TAMIL Study Material - 10

1. பிறமொழிச் சொற்களைக் கடன் வாங்குவோர் கைக்கொள்ள வேண்டிய நெறிமுறையைத் தமிழில் முதலில் வகுத்தவர்

  • தொல்காப்பியர்  
  • நன்னூலார்
  • குணவீரபண்டிதர்  
  • ஐயனாரிதனார்

2. பல்லவ அரசர்களின் செப்புப் பட்டயங்கள் இருந்த மொழி

  • பிராகிருதம்  
  • பாலி
  • வடமொழி   
  • தமிழ்

3. திராவிடர்களின் தொடக்க கால அண்டை மொழி

  • முண்டா மொழி  
  • சிங்கள மொழி
  • போர்த்துகீசிய மொழி 
  • பெர்சியன் மொழி

4. ஐந்தாம் வேற்றுமை உருபும், ஆறாம் வேற்றுமை உருபும்.............. கொண்டு முடியும்

  • வினை   
  • பெயர்
  • எண்    
  • எச்சம்

5. அண்மை உறுப்பு ஆய்வு முறையின் தந்தை

  • புளும்பீல்டு   
  • சோம்ஸ்கி
  • மெக்காலே   
  • லேக்காப்

6. அண்மைச் சொல்லோடு இயையும் அமைப்பைத் தொடர் அமைப்பு என்றவர்

  • சோம்ஸ்கி   
  • டாக்டர் சீனிவாசன்
  • அகத்தியலிங்கம்  
  • தெ.பொ. மீ

7. ஒரு குறிப்பட்ட நேரத்தில் சில குறிப்பிட்ட கிளவிகளைப் படைத்தல் என்பது

  • ஒப்பு மொழியியல் 
  • மொழிச்செயல்பாடு
  • உருபனியல் செயல்பாடு  
  • உறுப்பி

8. வடமொழிக்கும் தமிழுக்கும் பொது எழுத்தாலாகியனவற்றை எவ்வாறு அழைப்பர்

  • தற்பவம்   
  • தற்சமம்
  • மணிபிரவாளம்  
  • பிராகிருதம்

9. கத்திரிக்காயைக் குறிக்கும் வழுதுணங்காய் என்ற சொல் எம்மொழியிலிருந்து வந்தது

  • சிங்களம்   
  • வடமொழி
  • முண்டா மொழி  
  • அரபு மொழி

10. காஞ்சி என்ற சொல் hauanag – tche என்ற வடிவில் சீன மொழிக்கும் சென்றிருக்கலாம் என கூறிய வரலாற்றுப் பேரறிஞர்

  • நீலகண்டசாஸ்திரியார்
  • தெ.பொ. மீனாட்சிசுந்தரம்
  • அகத்தியலிங்கம்  
  • யுவாங் சுவாங்

No comments:

Post a Comment