PG TRB ECONOMICS Study Materials - 04

01.     நாட்டில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப் படுகின்ற பொருட்களின் அளவு , பணிகளின் அளவு ஆகியவற்றை இரட்டை கணிப்பு இல்லாமல் கணிப்பதே தேசிய வருமானம் ஆகும் என்பது யாருடைய கருத்து

3.       பிகு

b.       மார்ஷல்

c.       ராபின்சன்

d.       தேசிய வருமான குழு

02.     உற்பத்தி மதிப்பீடு மற்றும் வருமான கணக்கீடு இவற்றை இணைத்து தேசிய வருமான மதிப்பீட்டை தயாரித்தவர்

a.       மகலநோபிஸ்

b.       V.K.R.V.ராவ்

c.       R.C. தேசாய்

d.       இவர்களில் யாருமில்லை

03.      இறுதிநிலை நுகர்வு விருப்பம் % எனில் பெருக்கியின் மதிப்பு

a.         4

b.         3

c.         2

d.         1

04.      மொத்த வருவாய்க்கும் மொத்த நுகர்ச்சி செலவுக்குமான விகிதம் ஆகும்.

a.         சராசரி நுகர்ச்சி நாட்டம்

b.         இறுதிநிலை நுகர்ச்சி நாட்டம்

C.         சராசரி சேமிப்பு நாட்டம்

d.         இறுதிநிலை சேமிப்பு நாட்டம்

05.      வேளாண்மை பொருளாதாரத்தில் நாட்டு வருமானத்தை மதிப்பிட பயன்படுத்துவது

a .        உற்பத்தி முறை

b.         வருமான முறை

c.         செலவு முறை

d.         எடை இட்ட முறை

06.      சமூக கணக்கீடு முறையை தேசிய வருமான கணிப்பு முறையில் அறிமுகப்படுத்தியவர்

a.         ஃபிஷர்

b.         பிகு

6.         ஆல்பர்ட் மார்ஷல்

d.         ரிச்சர்டு ஸ்டோன்

07.      தேசிய வருமானத்தை கணக்கிடும் முறையானது

a.         மக்கட் தொகை / தேசிய வருமானம்

b.         தேசிய வருமானம் / மக்கட் தொகை

c.         தேசிய வருமானம் / பொது விலை நிலவரம்

d.         தேசிய வருமானம் / உழைக்கும் மக்கள் தொகை

08.      20 ஆம் நூற்றாண்டில் நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்க்கு முக்கிய காரண கர்த்தாவாக இருந்தவர்

a.         ராபின்சன்

b.         குஸ்நெட்

c.         கீன்ஸ்

d.         மார்ஷல்

09.      முதலீட்டை தீர்மானிக்கும் முக்கிய காரணி

a.         வட்டி விகிதம்

b.         பொருளாதார வளர்ச்சி

c.         நிதிக் கொள்கை

d.         பணக் கொள்கை

10.      தேசிய வருமானம் என்பது

a.         நிகர தேசிய உற்பத்தி - மானியங்கள் + வரிகள்

b.         நிகர தேசிய உற்பத்தி + மறைமுக வரி + மானியங்கள்

c.         நிகர தேசிய உற்பத்தி - நேர்முக வரி + மானியங்கள்

d.         மொத்த தேசிய உற்பத்தி - மானியங்கள் + வரிகள்

Previous Post Next Post