PG TRB ZOOLOGY Study Materials – 05

01.    கீழ்க்க்கண்ட விலங்குகளில் எந்த பாலூட்டி விலங்குகளில் முட்டையிடும் திறனுடையது?

A.  பிக்மிஸ்ரு

B.  ஜெக்கோ

C.  கங்காரு

D.  பிளாட்டிபஸ்

02.    கீழ்க்கண்ட எந்த உயிரியலில் இதயத்தின் வெண்ட்ரிக்கிள் அரைகுறையாக பிரிக்கப்பட்டிருக்கும்?

A.  மீன்

B.  மண்புழு

C.  பாம்பு

D.  கரப்பான் பூச்சி

03.    ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில் உள்ள எலும்புகளில் எண்ணிக்கை?

A.  12 எலும்புகள்

B.  19 எலும்புகள்

C.  7 எலும்புகள்

D.  4 எலும்புகள்

04.    லாமா என்பது?

A.  ஒரு வகை கம்பளி ஆடு

B.  ஒரு வகை பறவை

C.  ஒரு வகை பாம்பு

D.  மேற்கண்டவற்றில் ஏதுமில்லை

05.    கரப்பான் பூச்சியின் இரத்தத்தின் நிறம்?

A.  சிவப்பு

B.  இளஞ்சிவப்பு

C.  நீலம்

D.  நிறமற்றது

06.    எந்த உயிரிக்கு பற்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்?

A.  மனிதன்

B.  சுறா

C.  எலி

D.  யானை

07.    பஸ்மினா வெள்ளாடுகள் எதற்காக வளர்க்கப்படுகிறது?

A.  பால்

B.  எலும்பு

C.  கறி

D.  ரோமம்

08.    அசை போடும் விலங்குகளின் இரைப்பையில் எத்தனை பகுதிகள் உள்ளன?

A.  நான்கு

B.  இரண்டு

C.  ஐந்து

D.  ஒன்று

09.    விலங்குகளின் பாதுகாப்பிற்காக எற்படுத்தப்பட்ட அமைப்பிற்கு பெயர்?

A.  கிரீன்கிராஸ்

B.  ரெட்கிராஸ்

C.  புளூகிராஸ்

D.  எல்லோகிராஸ்

10.    இந்தியாவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

A.  1975

B.  1973

C.  1976

D.  1972

Previous Post Next Post