Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 27, 2021

INDIAN ECONOMICS (TM) ONLINE TEST - 06

1. கீழ்க்கண்ட கூற்றை கவனித்து சரியான இடையை தேர்ந்தெடு:

  1. சர்தார் சரோவர் நர்மதா நிகாம் திட்டம் நர்மதா ஆற்றின் கால்வாயின் மேற்பரப்பில் சூரிய பலகையை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டமாகும்.
  2. தீனதயாள் உபதாயா கிராம ஜோதி யோஜனா நாட்டிலுள்ள எல்லா ஊரக வீடுகளில் மின்சாரம் வழங்குவதற்காகும்.

  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • இரண்டுமே சரி
  • இரண்டுமே தவறு

 2 . கீழ்க்காணும் மாநிலங்களை அவற்றின் குழந்தை பாலின விகிதத்துடன் (2011 மக்கள் தொகைப்படி) பொருத்துக.

மாநிலம்                         குழந்தை பாலின விகிதம்

. கேரளா           -                      1. 946

. ஹரியானா      -                  2. 899

. தமிழ்நாடு            -                3. 969

. உத்திரப்பிரதேசம்        -      4. 830

  • 1 3 4 2
  • 1 2 3 4
  • 3 2 1 4
  • 3 4 1 2

 3. பண நோட்டுகள் வழங்குதலில், இந்தியாவில் எந்த முறை பின்பற்றப்படுகிறது?

  • விகிதாச்சார காப்பு முறை
  • குறைந்தபட்ச காப்பு முறை
  • அதிகபட்ச காப்பு முறை
  • நிலையான காப்பு முறை

 4 .பொருளாதாரத்தில் எந்த சந்தை எளிதான நீர்மையை ஊக்குவித்து பொதுமக்களை முதலீடு செய்ய தூண்டி மறைந்துள்ள உபரியை வெளிகொணர்கின்ற அமைப்பு?

  • பொருள் சந்தை
  • பணச்சந்தை
  • பங்கு சந்தை
  • செலாவணி மாற்று சந்தை

 5. முதலாவது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?

  • வி. கர்னல்
  • எஸ். பென்ஜமின்
  • கே.சி. நியோகி
  • ஹெச்.டி. ரியோக்

 6. PMAY” என்ற சொல் எதைக் குறிக்கிறது?

  • மீன் சம்பந்தப்பட்ட தொழில்
  • வீடு உருவாக்குதல்
  • பங்கு வர்த்தகம்
  • வைர வர்த்தகம்

 7. பின்வரும் இந்திய பாராளுமன்ற குழுக்களில் எந்த ஒன்று நிதி விவகாரங்களுடன் தொடர்புடையது அன்று?

  • பொது கணக்கு குழு
  • மதிப்பீட்டுக் குழு
  • பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு
  • அரசு உத்தரவாதங்களுக்கான குழு

 8. சரியான விடையை தேர்ந்தெடுத்து பொருத்துக.

பட்டியல் 1 (மொழி)                 பட்டியல் 2 (குடும்பம்)

. பெங்காலி                            1. சீனா-திபெத்தியன்

. கோண்டி                              2. ஆஸ்டிரிக்

. கச்சின்                                  3. இந்தோ-ஐரோப்பியன்

. கோர்கு                                  4. திராவிடன்

  • 4 2 3 1
  • 3 4 1 2
  • 2 3 1 4
  • 3 1 4 2

 9. இவற்றில் ஒரு திட்ட மாதிரி புதிய காந்திய முன்னேற்ற அணுகுமுறையைக் கொண்டது?

  • எல்.பி.ஜி. மாதிரி
  • பேரியல் தொழில் அபிவிருத்தி மாதிரி
  • புரா (PURA) மாதிரி
  • சமதர்ம சமுதாய முறை மாதிரி

 10. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தை வடிவமைத்தவர் யார்?

  • ஹராட்-டோமர்
  • நேரு
  • மகலனோபிஷ்
  • இந்திரா காந்தி

No comments:

Post a Comment