Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 27, 2021

Indian Political Study Materials - 06

1. மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்?
  • 6 உறுப்பினர்கள்
  • 8 உறுப்பினர்கள்
  • 10 உறுப்பினர்கள்
  • 12 உறுப்பினர்கள்
2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளடக்கி இருப்பது
  • ஒரு பட்டியல்
  • இரண்டு பட்டியல்கள்
  • மூன்று பட்டியல்கள்
  • நான்கு பட்டியல்கள்
3. ஒவ்வொரு அவையிலும் மசோதா கடந்து செல்வது
  • ஒரு வாசிப்பு
  • இரு வாசிப்புகள்
  • மூன்று வாசிப்புகள்
  • நான்கு வாசிப்புகள்
4. கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனிக்கவும். 
  1. மேல் முறையீட்டுக்கு இறுதியானது இந்திய உச்சநீதி மன்றமாகும். 
  2. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் உச்ச நீதிமன்றமாகும். 
  3. உச்ச நீதி மன்றத்தின் ஆலோசனையை இந்தியக் குடியரசுத் தலைவர் பின்பற்றியே ஆக வேண்டும். 
  4. கீழ் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் உச்சநீதி மன்றத்திற்கு உண்டு.
  • I மட்டும் சரி
  • I மற்றும் II சரி
  • I,II மற்றும் III சரி
  • எல்லாம் சரி
5. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் “சமதர்மம் மற்றும் சார்பற்ற” என்ற சொற்கள் சேர்க்கப்பட்டது
  • 38வது திருத்தத்தால்
  • 39 வது திருத்தத்தால்
  • 41வது திருத்தத்தால்
  • 42வது திருத்தத்தால்
6. நிதி ஆணையம் குடியரசுத் தலைவரால் அமைக்கப்படுவது
  • 6 வருடங்களில் ஒருமுறை
  • 5 வருடங்களில் ஒருமுறை
  • 4 வருடங்களில் ஒருமுறை
  • 3 வருடங்களில் ஒருமுறை
7. தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு செய்யப்படுவது
  • 20 வருடங்களில் ஒருமுறை
  • 15 வருடங்களில் ஒருமுறை
  • 10 வருடங்களில் ஒருமுறை
  • 5 வருடங்களில் ஒருமுறை
8. இந்தியத் திட்டக்குழுவின் தலைவராக இருப்பவர்
  • குடியரசுத் தலைவர்
  • துணைக்குடியரசுத் தலைவர்
  • சபாநாயகர்
  • பிரதம மந்திரி
9. இந்தியக் குடியரசுத் தலைவர்
  • அரசாங்கத் தலைவர்
  • அரசின் தலைவர்
  • பாராளுமன்றத் தலைவர்
  • நீதித்துறை தலைவர்
10. அமைச்சரவை உண்மையில் பொறுப்புக் கொண்டது
  • மக்களவை
  • குடியரசுத் தலைவர்
  • மக்கள்
  • எதுவும் இல்லை

No comments:

Post a Comment