Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 27, 2021

PG TRB PSYCHOLOGY Study Materials - 06

1. முதன்முதலில் மும்மொழித்திட்டத்தை பரிந்துரை செய்தது.

அ) UEC-1948-1949    

ஆ) UPC-1942-1943

இ) NKC-2013     

ஈ) NDP-2008


2. அரவிந்தர் தன்னுடைய தத்துவக் கருத்துகளை வெளியிட்ட ஊடகம்

அ) வியாஸ் - வனொலி நிகழ்ச்சி

ஆ) ஆர்யா - செய்தித்தாள்

இ) கர்ம யோகி வார இதழ்   

ஈ) க்ருஸி விஞ்ஞான் மாத விழிப்புணர்வு இதழ்


3. அரவிந்தர் தன் கல்விக் கருத்துகளை வெளியிட்ட ஊடகம்

அ) வியாஸ் - வனொலி நிகழ்ச்சி

ஆ) ஆர்யா - செய்தித்தாள்

இ) கர்ம யோகி வார இதழ்   

ஈ) க்ருஸி விஞ்ஞான் மாத விழிப்புணர்வு இதழ்


4. கடந்த காலம் என்பது ஆதாரம், நிகழ்காலம் என்பது கையிலுள்ள கருப்பொருள், எதிர்காலம் என்பது குறிக்கோள்-இது யார் கூற்று

அ) இரவீந்திரநாத் தாகூர்   

ஆ) அரவிந்தர்

இ) சுவாமி விவேகானந்தா   

ஈ) கிருஷ்ண மூர்த்தி


5. ரூசோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்

அ) இத்தாலி     

ஆ) அமெரிக்கா

இ) ஜெனிவா     

ஈ) ஜெர்மனி


6. ரூசோவின் கல்வித்தத்துவம்

அ) இயற்கையானதும் தத்துவம் சார்ந்ததும்

ஆ) இயற்கையானதும் உண்மை தொடர்பானதும்

இ) இயற்கையானதும் யதார்த்தம் தொடர்பானதும்

ஈ) இயற்கையானதும் பன்பம் சார்ந்ததுமானது


7. ரூசோவின் பார்வைப்படி ஆசிரியர் என்பவர்

அ) வழிகாட்டுபவர்    

ஆ) நண்பர்  

இ) தண்டிப்பவர்    

ஈ) பெற்றோர்


8. மரியா மாண்டிசோரி எந்த நாட்டைச்சேர்ந்தவர்

அ) இத்தாலி  

ஆ) அமெரிக்கா

இ) ஜெனிவா   

ஈ) ஜெர்மனி


9. குழந்தைதான் தெய்வம் பள்ளிதான் கோவில் - யார் கூற்று

அ) மாண்டிசோரி

ஆ)  ரூசோ

இ) புரோபல்  

ஈ) நீல்


10. குழந்தைக் கல்வியில் புலப்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்

அ) மாண்டிசோரி

ஆ)  ரூசோ

இ) புரோபல்  

ஈ) நீல் 

No comments:

Post a Comment