Thursday, May 27, 2021

General Knowledge Question And Answer - 19

1. உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?

Ans: 12,500

2. புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ?

Ans: 1886.

3. இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரரத்தை அறிய இயலும் ?

Ans: 20 கிமீ

4. கஃபீன் இல்லாத ஊட்டச்சத்து பானம் எது? அதை அறிமுகப்படுத்தியவர் யார்?

Ans: உர்ஸா,  இதனை அறிமுகப்படுத்தியவர் ரமேஸ் சவுகான் (பிஸ்லெரி நிறுவனத்தின் நிறுவனர்.

5. அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?

Ans: ஜான் எப் கென்னெடி

6. மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ?

Ans: ஹோவாங்கோ ஆறு

7. வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?

Ans: ஹர்ஷர்

8. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்?

Ans: சமுத்திர குப்தர்

9. டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?

Ans: ரஸியா பேகம்

10. உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ?

Ans: இந்தோனேசியா

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News