Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 12, 2021

General Knowledge Question And Answer - 08

1. கரும்பு மிக அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்

Ans: கேரளா

 

2. வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

Ans: அகிலன்

 

3. தேசிய ரசாயண பரிசோதனைச்சாலை எங்குள்ளது?

Ans: பாட்னா

 

4. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?

Ans: மலேசியா

 

5. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?

Ans: ஞானபீட விருது

 

6. இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகும் இடம் எது?

Ans: நீலகிரி

 

7. திராவிட வேதத்தை இயற்றியது யார்?

Ans: நம்மாழ்வார்

 

8. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை என்ன?

Ans: 38

 

9. தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகப்புகழ் பெற்றவர்

Ans: தேவநேயப் பாவாணர்

 

10. உடலில் மிகச் சிறிய சுரப்பி எது?

Ans: கணையம்

No comments:

Post a Comment