Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 12, 2021

General Knowledge Question And Answer - 06

1. இனணயத்தில் இனணந்து ஒரு கணிப்பொறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Ans: சேவையகம்

 

2. தாவர வளர்ச்சி உதவும் முக்கிய ஹார்மோன் யாது?

Ans: ஆக்ஸிஜன்

 

3. கணிப்பொறி வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தகவல் மற்றும் நிரல்களைப் பரிமாறிக் கொள்ளவும் எது பயன்படுகிறது?

Ans: வலை

 

4. அணுவைப் பற்றிய கருத்தை முதலில் கூறிய அறிஞர் யார்?

Ans: ஜான் டால்டன்

 

5. பாஸ்பரஸ்னஸ் முதன் முதல் கண்டறிந்தவர் யார்?

Ans: பிராண்ட்

 

6. இந்திய தேசிய வருமானத்தை கணிப்பது

Ans: திட்டக்குழு

 

7. இந்திய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்

Ans: டிராம்பே

 

8. சர்வதேச கல்வி நாளாக பின்பற்றுவது

Ans: செப்டம்பர் 5

 

9. ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம்

Ans: மாலிக்

 

10. இந்தியாவில் காணப்படுவது ஒரு

Ans: பாராளுமன்ற முறை அரசாங்கம்

No comments:

Post a Comment