Wednesday, May 12, 2021

General Knowledge Question And Answer - 05

1. முதலாம் பானிபட் போர் நிகழந்த ஆண்டு எது?

Ans: 1526

 

2. “யாதும் ஊரே யாவரும் கேளிர்எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?

Ans: கணியன் பூங்குன்றனார்

 

3. தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பது

Ans: வடகிழக்கு பருவத்தால்

 

4. தொல்க்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது

Ans: மூன்று

 

5. கால்நடைகளில், ஆடுகளில் உண்டாகும் நோய்

Ans: ஆந்த்ராக்ஸ்

 

6. ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றது எதற்காக?

Ans: சார்பியல் தத்துவம்

 

7. உலகத்தில் தங்கத்திற்கான மிகப் பெரிய சந்தை இருக்கும் இடம்

Ans: ஐக்கிய அமெரிக்க நாடுகள்

 

8. புறாவின் விலங்கியல் பெயர்

Ans: லிவியா

 

9. வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது?

Ans: லண்டன்

 

10. இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பி யார்?

Ans: M.S. சுவாமிநாதன்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News