DEPARTMENTAL EXAM ( CODE 065 ) QUEASTION AND ANSWER - 03

Who developed curriculum and course work for vocational group? | தொழிற்கல்வி பிரிவிற்கான பாடத்திட்டம் மற்றும் பாடநிரல்களை மேம்படுத்திய அமைப்பு எது? (Dec 2020)

(A) PSSCIVE

(B) NCERT

(C) ISE

(D) IGSE

Which post in department of Education is equal to member secretary of Teachers Recruitment Board | ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் (Member Secretary) பணி, பள்ளிக் கல்வித் துறையின் எப்பதவிக்கு இணையானது. (Dec 2020)

(A) JD

(B) DD

(C) DIRECTOR

(D) CEO

Which organisation select post graduate teachers for government high secondary school through Direct recruitment by Exam? | அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணியிடம் காலி ஏற்படும்பொழுது நேரடி நியமனத்தில் தேர்வு வழிகளில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் அமைப்பு (Dec 2020)

(A) State Parent Teacher Association - மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம்

(B) Tamil Nadu Text Book Corporation - தமிழ்நாடு பாடநூல் கழகம்

(C) Teachers Recruitment Board - ஆசிரியர் தேர்வு வாரியம்

(D) National Service Scheme - நாட்டு நலப் பணித்திட்டம்

Duration of NSS Spl. camps for students in school | நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் (Dec 2020)

(A) 11 days

(B) 10 days

(C) 7days

(D) 15 days

Free Textbooks are given to students from the class in school | பள்ளியில் கீழ்க்கண்ட வகுப்புகளில் கல்விபயிலும் மாணவ மாணவியர்க்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படுகின்றது (Dec 2020)

(A) 1 to 12

(B) 1 to 8

(C) 6 to 8

(D) 6 to 9

16.RMSA-launched in Tamil Nadu in the year? | தமிழகத்தில் RMSA - செயலாக்கம் செய்யப்பட்ட ஆண்டு? (Dec 2020)

(A) 2004

(B) 2005

(C) 2006

(D) 2009

Minimum age to write SSLC-Exam in Tamil Nadu | பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வெழுத மாணவர்கள் நிறைவு செய்திருக்க வேண்டிய வயது (Dec 2020)

(A) 14

(B) 15

(C) 16

(D) None of the option

Minimum age to write HSC-Exam in Tamil Nadu? | மேல்நிலை பொதுத் தேர்வு (+2) எழுத மாணவ/மாணவியர் நிறைவு செய்திருக்க வேண்டிய வயது (Dec 2020)

(A) 16

(B) 17

(C) 18

(D) 19

What is the minimum mark to be obtained in every subject by a student to pass in SSLC | பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சிக்கு ஒவ்வொரு பாடத்திலும் பெற்றிருக்க வேண்டிய மதிப்பெண்கள் (Dec 2020)

(A) 30

(B) 35

(C) 40

(D) 50

What is the mark allotted for practical Exam in the subjects-physics, chemistry and biology in 12th standard | மேல்நிலை (12-ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல் உயிரியல் பாடங்களில் செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படும் மதிப்பெண்கள் (Dec 2020)

(A) 20

(B) 50

(C) 60

(D) 40

Previous Post Next Post