Thursday, May 6, 2021

DEPARTMENTAL EXAM ( CODE 065 ) QUEASTION AND ANSWER - 02

Inspection Authority of Higher secondary school | மேல்நிலைப் பள்ளிகளின் ஆண்டாய்வு அலுவலர் (Dec 2020)

(A) CEO

(B) DEO

(C) JD

(D) DIRECTOR

What is the minimum educational Qualification to work as lecturer in teacher Education Institutes | ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளர் நியமனத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆசிரியர் கல்வித் தகுதி? (Dec 2020)

(A) M.A./M.Sc. and B.Ed.

(B) M.A./M.Sc./B.Ed. and M.Ed

(C) M.A./M.Sc. and Diploma in Teacher Education

(D) M.A./M.Sc.

Implementation of All in one device' scheme is based on | All in one device திட்டம் எந்த மாதிரியின் அடிப்படையில் உள்ளது? (Dec 2020)

(A) Boot Model

(B) Root Model

(C) Shoot Model

(D) Foot Model

Age limit to Teacher's recruitment? | ஆசிரியர் நியமனத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு? (Dec 2020)

(A) 28

(B) 30

(C) 35

(D) 57

How should Communal Roster be followed to appoint post graduate teacher in non-minority higher secondary school? | சிறுபான்மையற்ற மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலைப் பிரிவில் முதுகலை ஆசிரியர் நியமனத்திற்கு கீழ்க்கண்டவாறு இனச் சுழற்சி முறை பின்பற்றப்பட வேண்டும் (Dec 2020)

(A) Common roster for all the subject-அனைத்துப் பாடத்திற்கும் ஒரே இன சுழற்சி முறை

(B) Separate roster for every subject -ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி இனச்சுழற்சி முறை

(C) No need to follow the roster- இனச்சுழற்சி முறை பின்பற்ற வேண்டியதில்லை

(D) All the above incorrect -மேலே கண்ட அனைத்தும் தவறானது

How many years of teaching service are fixed to appoint Head masters in High school? | உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நியமனத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் பணிக்காலம் (Teaching Service) (Dec 2020)

(A) 5 Years

(B) 3 Years

(C) 4 Years

(D) 6 Years

Who fix staff strength in government Higher Secondary School every year | அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டுதோறும் பணியாளர் நிர்ணயம் செய்து ஆணை வழங்கும் அலுவலர் (Dec 2020)

(A) CEO

(B) DEO

(C) JD

(D) Auditing Officer

Special fees amount maintained in High/Higher Secondary School under the follow head below | உயர் /மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்புக்கட்டண நிதியில் (Special fees) கீழ்க்கண்ட தலைப்பில் தொகை நிர்வாகிக்கப்படுகிறது? (Dec 2020)

(A) Amenity (வசதிக்கட்டணம்) - JRC - Medical inspection - scout

(B) Amenity (வசதிக்கட்டணம்) - JRC -Medical inspection-NSS

(C) Amenity (வசதிக்கட்டணம்) - JRC-Science Lab-Library

(D) AVE-Literary-NCC-JRC

How many school are selected for the Pilot project from the year 2018-19 to complement the vocational education at the secondary level? | 2018-19 ம் ஆண்டிலிருந்து இடைநிலைக் கல்வி அளவில் தொழிற்கல்வி முறை செயல்படுத்த முன்னோடித் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை? (Dec 2020)

(A) 57

(B) 67

(C) 72

(D) 82

CCE is abbreviation of | CCE என்பதன் விரிவாக்கம் (Dec 2020)

(A) Comprehensive and Continuous Evaluation

(B) Continuous and Comprehensive Evaluation

(C) Comprehensive and Compulsory Evaluation

(D) Compulsory and Comprehensive Evaluation

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News