Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 6, 2021

DEPARTMENTAL EXAM ( CODE 065 ) QUEASTION AND ANSWER - 04

Which is the first working day in an academic year | ஒவ்வொரு கல்வி ஆண்டுகளிலும் முதல் துவக்க வேலை நாள் (Dec 2020)

(A) 1st working day of June - ஜூன் மாதம் முதல் வேலைநாள்

(B) 1st day of January - ஜனவரி மாதம் முதல் வேலைநாள்

(C) 1st day of April -ஏப்ரல் மாதம் முதல் வேலைநாள்

(D) 1st day of May -மே மாதம் முதல் வேலைநாள்

After which date, newly recruited teachers/employees come under contributory pension scheme in Tamil Nadu ? | எந்த தேதிக்குப் பின் புதிய நியமனம் பெற்ற ஆசிரியர் பணியாளர்கள், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வருவார்கள் ? (Dec 2020)

(A) 1.1.2003

(B) 1.4.2003

(C) 1.6.2003

(D) 1.5.2003

How many years is the B.Ed. course? | பி.எட் ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கற்கும் காலம்? (Dec 2020)

(A) One year

(B) Three years

(C) Two years

(D) One and half years

Which is the minimum educational qualification fixed to teach Tamil language to 6th class in High/Higher secondary school | உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு தமிழ் பாடம் போதிக்க ஆசிரியர் நியமனத்திற்கு தற்பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதி? (Dec 2020)

(A) D.T.Ed+TET

(B) M.A., Tamil

(C) Tamil Pandit Training

(D) B.A. Tamil + B.Ed. + TET

Who has to work without summer vacation in High, Higher secondary school? | உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் கோடை விடுமுறை அற்ற பணியாளர்களாக பணிபுரிய வேண்டியவர்கள்? (Dec 2020)

(A) Head Master and Watchman

(B) Head Master and AHM

(C) Head Master and Office Asst

(D) Head Master and Clerk

Minimum number of students to appoint Asst. Head Master in Higher Secondary School | மேல்நிலைப் பள்ளிகளில் உதவி தலைமை ஆசிரியர் நியமனத்திற்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச மாணவ/மாணவியர் எண்ணிக்கை (Dec 2020)

(A) 1000

(B) 500

(C) 750

(D) 600

Students for parents teachers What is the subscription fee to be collected from association ? | பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு ஒவ்வொரு மாணவரிடம் இருந்து பெற வேண்டிய சந்தா தொகை (Dec 2020)

(A) Rs. 40

(B) Rs. 50

(C) Rs.100

(D) Rs. 60

High/Higher secondary schools working days in an academic year | உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் ஒரு கல்வி ஆண்டு வேலை நாள் (Dec 2020)

(A) 200

(B) 220

(C) 210

(D) 225

Grant-disbursement/sanctioning Authority to Teachers and Non Teaching staff in aided High/Higher Secondary schools | உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் மான்யம் வழங்கும் அலுவலர் (Dec 2020)

(A) Head Master

(B) P.G. Teacher

(C) District Collector

(D) District Educational Officer

Approval authority for filling up of teaching post in Aided Higher secondary school | உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் நியமனத்திற்கு அங்கீகாரம் வழங்கும் அலுவலர் (Dec 2020)

(A) DEO

(B) IMS

(C) CEO

(D) JD

No comments:

Post a Comment