சென்னையில் உள்ள Chennai Petroleum Corporation Limited (CPCL) நிறுவனத்தில் Junior Engineering Assistant (JEA)-IV பணியிடங்களுக்கு 60 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை பெற விரும்பும் Diploma மற்றும் B.Sc Chemistry படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ₹25,000 முதல் ₹1,05,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பங்கள் 14.08.2026 முதல் 11.09.2026 வரை ஆன்லைனில் பெறப்படுகின்றன.
நிறுவனம் Chennai Petroleum Corporation Limited
அறிவிப்பு எண் 01 of 2026 – CPCL / HRD:03:055
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 60
பணியிடம் சென்னை
ஆரம்ப நாள் 14.08.2026
கடைசி நாள் 11.09.2026
பதவி: Junior Engineering Assistant (JEA)-IV
சம்பளம்: மாதம் Rs.25,000 – Rs.1,05,000/-
காலியிடங்கள்: 60
கல்வி தகுதி: Diploma அல்லது B.Sc Chemistry + 3 Years Relevant Experience
வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
வயது தளர்வு:SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி
விண்ணப்ப கட்டணம்:
Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
Others – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:Computer Based Test (CBT)
Skill, Proficiency and/or Physical Test (SPPT)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.08.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.09.2026
விண்ணப்பிக்கும் முறை:CPCL Official Website செல்லவும்.
Careers → Recruitment of Non-Executive Personnel என்பதை தேர்வு செய்யவும்.
Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
புதிய Registration செய்து User ID / Password உருவாக்கவும்.
தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவ விவரங்களை சரியாக உள்ளிடவும்.
தேவையான சான்றிதழ்கள் / புகைப்படம் / கையொப்பம் ஆகியவற்றை upload செய்யவும்.
விண்ணப்பக் கட்டணம் இருந்தால் Online Payment செய்யவும்.
விண்ணப்பத்தை Submit செய்யவும்.
இறுதியாக Application Form ஐ download செய்து வைத்துக்கொள்ளவும்
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Online
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
Tamil Nadu Job News Click here



