
Bharat Heavy Electricals Limited (BHEL), திருச்சியில் Graduate Apprentice, Technician Apprentice மற்றும் Trade Apprentice பணிகளுக்கான 530 காலியிடங்களை அறிவித்துள்ளது. இதில் Graduate Apprentice பணிக்கு 90 இடங்களும், Technician Apprentice பணிக்கு 60 இடங்களும், Trade Apprentice பணிக்கு 380 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.08.2026 முதல் 12.09.2026 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் Certificate Verification அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
நிறுவனம் Bharat Heavy Electricals Limited (BHEL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 530
பணியிடம் திருச்சி
ஆரம்ப நாள் 14.08.2026
கடைசி நாள் 12.09.2026
1. பதவி: Graduate Apprentice
சம்பளம்: மாதம் Rs.12,300/-
காலியிடங்கள்: 90
கல்வி தகுதி: Passed in 10+2 and Graduation in Engineering/ Technology/ Graduation in Commerce (B.Com.)/ Graduation in Arts (B.A) as a regular full time candidate.
2. பதவி: Technician Apprentice
சம்பளம்: மாதம் Rs.10,900/-
காலியிடங்கள்: 60
கல்வி தகுதி: High School Pass and Diploma pass as a regular full time candidate in the last FIVE years, from Govt. recognized institute, with minimum 60% marks for UR/OВC(NCL)/EWS candidates and minimum 50% marks for SC/ST Candidates.
3. பதவி: Trade Apprentice
சம்பளம்: மாதம் Rs.10,560 – 11,040/-
காலியிடங்கள்: 380
கல்வி தகுதி: High School Pass and ITI pass as a Regular Full Time candidate from a NCVT/SCVT recognized institute. For all Trades except Welder in Trades Mentioned on above NCVT/SCVT certificate is required. For welder trade NCVT shall only be considered.
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
வயது தளர்வு:SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:Merit list
Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.08.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.09.2026
விண்ணப்பிக்கும் முறை
BHEL திருச்சி 2026–27 Apprentice Recruitment-க்கு Graduate, Technician மற்றும் Trade Apprentice என 3 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.
படி 1: Government Apprentice Portal-ல் பதிவு செய்ய வேண்டும்ITI / Trade Apprentice: Apprenticeship India Portal
Diploma / Technician Apprentice: NATS Portal
Degree / Graduate Apprentice: NATS Portal
பதிவு செய்து கிடைக்கும் Apprenticeship Registration / Student Enrolment Number-ஐ குறித்துக் கொள்ளுங்கள். BHEL விண்ணப்பத்தில் இந்த எண் தேவைப்படும். BHEL Trichy portal-லும் NATS enrolment number பற்றிய வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.
படி 2: BHEL Trichy Portal செல்லவும்
அதில்:Register என்பதை கிளிக் செய்யவும்.
பெயர், மொபைல் எண், Email உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
OTP மூலம் Password உருவாக்கவும்.
Login செய்யவும்.
உங்களுக்கான Graduate / Technician / Trade Apprentice பிரிவை தேர்வு செய்யவும்.
Government Apprentice Portal-ல் பெற்ற Registration Number-ஐ உள்ளிடவும்.
கல்வித் தகுதி மற்றும் தனிப்பட்ட விவரங்களை சரியாக நிரப்பவும்.
தேவையான ஆவணங்களை Upload செய்யவும்.
அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
இறுதியாக Application / Acknowledgement copy-யை Download செய்து வைத்துக் கொள்ளவும்.
Upload செய்ய வேண்டிய முக்கிய ஆவணங்கள்சமீபத்திய Passport-size Photo
Signature
10th / SSLC Mark Sheet
ITI / Diploma / Degree Consolidated Mark Sheet
Community Certificate — பொருந்தினால்
OBC/EWS/PwD Certificate — பொருந்தினால்
Aadhaar Card
Bank Passbook முதல் பக்கம்
NAPS/NATS Portal Profile Screenshot
NAPS/NATS Registration Number
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
BHEL Trichy Trade Apprentice Official Notification Download
BHEL Trichy Technician Apprentice Official Notification Download
BHEL Trichy Graduate Apprentice Official Notification Download
Enrolment number Registration Link for Trade Apprentice Click here
Enrolment number Registration Link for Technician/Graduate Apprentice Click here
BHEL Trichy Online Application Form Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here



