Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Monday, August 26, 2024

தூங்கும் முன் வெந்நீர் குடிப்பதனால் உடலுக்கு இவ்வளவு பயன்..!!



தினந்தோறும் நாம் தூங்குவதற்கு முன்பு வெந்நீர் குடித்து வருவதால் உடலுக்கு நிறைய நல்லது நடக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..

வாயு,நெஞ்செரிச்சல்,அசிடிட்டி மற்றும் தூக்கமின்மை இது போன்ற பிரச்சனைகள் எல்லாம் சரியாகிறது என்றும், வெந்நீரை குடிப்பதனால் தேவையற்ற கொழுப்புகள் கரைகிறது என்றும் சீரான ரத்த ஓட்டம் உடலில் பயணிக்கிறது என்றும், இதயம் நன்றாக செயல்பட்டு கைகால் உடல் வலி சரியாகுவதாக அறிக்கை ஒன்றில் மருத்துவர்கள் வெளியிட்டனர், 

மேலும் வெந்நீரால் உடலுக்கு நல்ல பலனும் ஆரோக்கியமும் கிடைக்கிறது என்றும் அதனை தினந்தோறும் குடித்து வர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்…!!