BOTANY Question And Answer – 21

401. இந்தியாவில் காட்டு மரங்கள் _________ சதவீதம் உள்ளது?

A.   23.7%

B.   25.7%

C.   22.7%

D.   24.7%

402. கார்பட் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம்?

A.   தமிழ்நாடு

B.   குஜராத்

C.   உத்ராஞ்சல்

D.   அஸ்ஸாம்

403. ஓசோனில் உள்ள ஆக்சிஜன் அணுக்களின் எண்ணிக்கை?

A.   மூன்று

B.   இரண்டு

C.   மூன்று

D.   நான்கு

404. மண் அரிமான இழப்பு காரணமாக இந்தியாவிற்கு ஏற்படும் பண இழப்பீடு?

A.   16000 கோடி

B.   16400 கோடி

C.   10000 கோடி

D.   9000 கோடி

405. ஆசிய சிங்கம் காணப்படும் பகுதி?

A.   கிர் தேசிய பூங்கா

B.   காசிரங்கா தேசிய பூங்கா

C.   கார்பட் தேசிய பூங்கா

D.   கச்சுப் பகுதி

406. காதில் வலியை ஏற்படுத்தும் ஒலியின் அளவு?

A.   50 டெசிபல்

B.   60 டெசிபல்

C.   120 டெசிபல்

D.   140 டெசிபல்

407. மனிதனால் கேட்க இயலும் ஒலியின் அளவு?

A.   10 முதல் 120 டெசிபல்

B.   60 முதல் 100 டெசிபல்

C.   50 முதல் 100 டெசிபல்

D.   10 முதல் 50 டெசிபல்

408. காடுகளை அழிப்பதால் ஆண்டுதோறும் ஏற்படும் மேல் மண் இழப்பு?

A.   3000 மில்லியன் டன்

B.   2000 மில்லியன் டன்

C.   6000 மில்லியன் டன்

D.   8400 மில்லியன் டன்

409. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் அழிக்கப்படும் காடுகள் அளவு?

A.   1.2 மில்லியன்

B.   4.3 மில்லியன்

C.   1.5 மில்லியன்

D.   2.9 மில்லியன்

410. விலங்குகள் மேய்வதால் காட்டுத் தாவரங்கள் அழிக்கப்படுவது?

A.   காடுகள் அழிதல்

B.   வறையில்லா மேய்ச்சல்

C.   காடுகள் உருவாக்கம்

D.    வரம்பிலா பயன்பாடு

411.   பவளப்பாறைகள் அதிகமாகக் காணப்படுவது

A.   மன்னார் வளைகுடா

B.   சுந்தரவனம்

C.   கலிடியோ

D.   பரத்பூர்

412.   காட்டுக் கழுதைகள் காணப்படும் பகுதி?

A.   கிர் காடுகள்

B.   கச்சுப் பகுதி

C.   சுந்தரவனம்

D.   நீலகிரி மலை

413.   அசாம் பகுதியில் அதிகமாகக் காணப்படுவது?

A.   ஊசியிலைக் காடுகள்

B.   இலையுதிர் காடுகள்

C.   பசுமைக் காடுகள்

D.   சதுப்பு நிலக் காடுகள்

414.   ஒலியை அளவிடும் அலகு?

A.   ஆம்பியர்

B.   டெசிபல்

C.   ஒளி ஆண்டு

D.   பாஸ்கல்

415.   சலனமற்ற வாழிடத்தை கொண்ட சூழ்நிலை மண்டலம்?

A.   லென்டிக்

B.   லிம்னேடிக்

C.   லோடிக்

D.   ஏரி

416.   உணவு சங்கிலியில் கன உலோகங்களின் செறிவு அதிகரித்தலின் பெயர்?

A.   உயிரியல் மொத்தமாக கூடுதல்

B.   வேதியியல் மொத்தமாகக் கூடுதல்

C.   உயிரியல் பெரிதுபடுத்துல்

D.   வேதியியல் பெரிதுபடுத்துதல்

417.   காட்டு மரங்கள் மற்றும் சிறுதாவரங்களை அழித்தல்?

A.   வரம்பிலா மேய்ச்சல்

B.   காடுகள் உருவாக்கம்

C.   காடுகள் அழிக்கப்படுதல்

D.   வரம்பிலா பயன்பாடு

418.   தாவரங்கள் இரவில் எடுத்துக் கொள்ளும் வாயு?

A.   சல்பார் டை ஆக்ஸைடு

B.   கார்பன்-டை-ஆக்ஸைடு

C.   ஆக்ஸிஜன்

D.   நைட்ரிக் ஆக்ஸைடு

419.   ஒளிச்சேர்க்கையின் போது வெளிப்படும் வாயு?

A.   கார்பன்-டை-ஆக்ஸைடு

B.   ஆக்ஸிஜன்

C.   ஹைட்ரஜன்

D.   நைட்ரஜன்

420.   தாவரங்கள் உணவு தயாரிக்கும் செயலுக்கு என்ன பெயர்?

A.   ஒளிச்சேர்க்கை

B.   நீராவிப்போக்கு

C.   ஹெர்பெரியம்

D.    இவற்றில் ஏதுமில்லை

Post a Comment

Previous Post Next Post