Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, April 17, 2024

BOTANY Question And Answer – 20

381. தாவரங்களில் காணும் ரைபோ நியூக்ளியிக் அமிலத்தின் வகைகளாவன?

  •   6
  •   4
  •   3
  •   2

382. கடல் தாவரங்களிலிருந்து பெறப்படும் முக்கியமான பொருள்?

  •   அயோடின்
  •   புரோமின்
  •   குளோரின்
  •   இரும்பு

383. உயரமான உயிர் உள்ள மரம்?

  •   மர பெரணி
  •   பனை மரம்
  •   யூகோலிப்டஸ்
  •   செக்கோயா

384. நனைந்த ரொட்டியில் வளரும் உயிர்?

  •   பூஞ்சை
  •   ஈஸ்ட்
  •   இவை இரண்டும்
  •   இவற்றுள் ஏதுமில்லை

385. மிக உயரமான மர வகைகள் காணப்படும் தாவரப் பிரிவு?

  •   டைகாட்டுகள்
  •   டெரிடோபைட்டுகள்
  •   ஜிம்னோஸ்பெர்ம்கள்
  •   மானோகாட்டுகள்

386. "ரோஸ் உட்" கட்டை எந்த தாவரத்திலிருந்து எடுக்கப்படுகிறது?

  •   தெஸ்பீஸியா பாபுலனியா
  •   டிலானிக்ஸ் ரீஜியா
  •   மாஞ்சிஃபெரா இண்டிகா
  •   டால்பெர்ஜியா லாடிஃபோலியா

387. வேலமன் திசு இத்தாவரத்தில் காணப்படுகிறது?

  •   வாண்டா
  •   கஸ்குடா
  •   போதாஸ்
  •   ஸ்பேதோகிளாட்டிஸ்

388. ஒரு மரத்தின் வயதை கீழ்க்கண்ட எந்த முறையில் கணக்கிடலாம்?

  •   சுற்றளவை அளப்பதன் மூலம்
  •   உயரத்தை அளப்பதன் மூலம்
  •   ஆண்டு வளர்ச்சி வளையங்களை கணக்கிடுவதன் மூலம்
  •   குறுக்கு விட்டதை அளப்பதன் மூலம்

389. உலகில் எங்கும் காண இயலாத தாவர விலங்கினங்கள் எந்த நாட்டில் உள்ளது?

  •   ஆஸ்திரேலியா
  •   தென் அமெரிக்கா
  •   நார்வே
  •   இங்கிலாந்து

390. இந்தியாவின் தேசிய மரம் எது?

  •   ஆல மரம்
  •   தென்னை மரம்
  •   சந்தன மரம்
  •   தேக்கு மரம்

391. தமிழ்நாட்டின் மரம் என்று கருதப்படுவது?

  •   பனை மரம்
  •   தென்னை மரம்
  •   ஆல மரம்
  •   மா மரம்

392. நிலை ஆற்றலும் இயக்க ஆற்றலும் ___________?

  •   ஒளி ஆற்றல்
  •   எந்திர ஆற்றல்
  •   வேதி ஆற்றல்
  •   மின் ஆற்றல்

393. தெற்றுத்தாவரத்திற்க்கு எடுத்துக்காட்டு?

  •   வாண்டா
  •   மஞ்சள்
  •   வெலாமன்
  •   காளன்

394. தமிழ்நாட்டில் எங்கு காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது?

  •   மேட்டூர்
  •   நெய்வேலி
  •   கல்பாக்கம்
  •   ஆரல்வாய் மொழி

395. தாவர வளர்ச்சிக்கு காரணமான திசு?

  •   ஆக்கத்திசு
  •   கூட்டு திசு
  •   வளர்ப்புத்திசு
  •   இவற்றில் எதுமில்லை

396. ரப்பர் தாவரத்திலிருந்து கிடைக்கும் பால்போன்ற திரவம்?

  •   யூக்கா
  •   குரோட்டன்ஸ்
  •   டாயலியா
  •   லேடக்ஸ்

397. _______ என்பது இஞ்சியின் தாவரவியல் பெயர்

  •   ஜிஞ்ஜிஃபர் அபிஷினாலிஸ்
  •   கேதரைன்தஸ் ரோசியஸ்
  •   அக்கேஸியா அராபிக்கா
  •   அலியம் சடைவம்

398. ஓசோனின் நிறம்?

  •   சிவப்பு
  •   பச்சை
  •   நீலம்
  •   மஞ்சள்

399. இது பழங்களை தரும் மரம்?

  •   டைலெனியா
  •   பாப்புலஸ்
  •   லியுசினா
  •   அனோனா

400. எரிபொருளாகப் பயன்படும் மரம்?

  •   சமானியா
  •   அகேசியா
  •   எரித்திரையன்
  •   அல்பிஸியா

No comments:

Post a Comment