81. கீழ்கண்டவற்றில் ஒன்று தாவர செல்லில் காணப்படுவதில்லை?
A. பெரிய வாக்குவோல்கள்
B. லைசோசோம்கள்
C. சென்டிரோசோம்
D. உள்கரு
82. உணவை திரவ வடிவில் உட்கொள்வது?
A. எக்ஸோ சைட்டாஸிஸ்
B. பின்னோ சைட்டாஸிஸ்
C. பேகோ சைட்டாஸிஸ்
D. ஏற்புவழி எண்டோ சைட்டாஸிஸ்
83. பாரமேசியத்தின் இடப்பெயர்ச்சி உறுப்பு?
A. குறு இழைகள்
B. சிலியா
C. பொய்கால்கள்
D. ஓடு
84. அல்லி சூரிய ஒளியில் மூடுவதும் இரவில் மலர்வதும் ஒரு?
A. ஒளியுரு வளைதல்
B. திசை சாரா தூண்டுதல்
C. திசை சார் தூண்டுதல்
D. தொடு உணர்வு சார்பசைவு
85. மகரந்தக்குழல் சூலினை நோக்கி வளர்வது?
A. எதிர்புவி சார்பசைவு
B. புவி சார்பசைவு
C. வேதி சார்பசைவு
D. மேற்கண்ட அனைத்தும்
86. ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரைக் கடத்துவது?
A. சைலக்குழாய்கள்
B. புளோயம்
C. சைலம்
D. மேற்கண்ட ஏதுமில்லை
87. உயிரிய ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும் இடம்?
A. மைட்டோ காண்டிரியா
B. அகபிளாச வலை
C. உட்கரு
D. ரிபோசோம்
88. ஒளிச்சேர்க்கையின் போது வெளிவரும் வாயு?
A. ஆக்சிஜன்
B. கந்தக டை ஆக்சைடு
C. கரியமில வாயு
D. கார்பன் மோனாக்சைடு
89. தாவரங்களில் நீர் மற்றும் கனிம உப்புக்கள் கடத்தப்படும் நிகழ்ச்சி?
A. ஆஸ்மாசீஸ்
B. உயிர்ப்பு உறிஞ்சுதல்
C. சாறேற்றம்
D. உயிர்ப்பற்ற உறிஞ்சுதல்
90. விலங்கு செல்களில் காணப்படாத செல் நுண்ணுறுப்பு?
A. உட்கரு
B. எண்டோபிளாச வலை
C. செல்சுவர்
D. மைட்டோகாண்டிரியா
91. ஒளியின் துலங்கலால் ஏற்படும் தாவரப் பாகத்தின் இயக்கம்?
A. தொடுதலுறு அசைவு
B. நீர் சார்பசைவு
C. புவி சார்பசைவு
D. ஒளி சார்பசைவு
92. தாவரத்தின் தரைக்கு மேலுள்ள பாகங்களில் இருந்து நீர் இழக்கப்படுவது?
A. நீராவிப் போக்கு
B. சுவாசித்தல்
C. ஒளிச்சேர்க்கை
D. இனப்பெருக்கம்
93. ஓட்டுண்ணித் தாவரம்?
A. கஸ்குட்டா
B. மியூக்கர்
C. ஈஸ்ட்
D. காளான்
94. தாவர செல் இதைப் பெற்றுள்ளதால் விலங்கு செல்லில் இருந்து வேறுபடுகிறது?
A. பிளாஸ்மா சவ்வு
B. செல் சுவர்
C. எண்டோபிலாச வலை
D. செல் சவ்வு
95. தாவரங்களில் அடியில் கீழ்கண்டவற்றில் எது இல்லை?
A. வைட்டமின் B12
B. வைட்டமின் E
C. வைட்டமின் B6
D. வைட்டமின் B5
96. காலிபிளவரில் உள்ள எந்தப் பகுதி கறியாக உண்ணப்பயன்படுகிறது?
A. தண்டு
B. மஞ்சரி
C. இலைகள்
D. பூக்கள்
97. ராபி பருவத்தில் பயிராகும் முக்கிய பயிர்?
A. நெல்
B. கோதுமை
C. சோளம்
D. பருத்தி
98. தேயிலை மற்றும் காப்பி அதிகமாக விளையும் பகுதி?
A. மலைச் சரிவுகள்
B. சமவெளிகள்
C. கடற்கரைப் பகுதி
D. ஆற்றுப் பள்ளத்தாக்கு
99. அதிகமாக உபயோகப்படும் பென்சிலினின் எதிர்ப்புப் பொருளை உருவாக்குவது?
A. தாவரம்
B. பூஞ்சை
C. பாக்டீரியம்
D. ஆல்கா
100. நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்?
A. சென்னை
B. ஆடுதுறை
C. தூத்துக்குடி
D. கோயம்புத்தூர்