BOTANY Question And Answer - 04

61.     தாவர உயிர்சக்தியினை கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி?

A.   சந்திரபோஸ்

B.   ராமன்

C.   சீனிவாச ராமனுஜன்

D.   மேற்கண்ட எவருமில்லை

62.     தாவர வளர்ச்சிக்கு உதவும் முக்கிய ஹார்மோன்?

A.   டெமகிரான்

B.   எப்சம்

C.   அயோடின்

D.   ஆக்சிஜன்

63.     நெல் என்பது ஒரு?

A.   பாசி

B.   இரு விதையிலைத் தாவிரம்

C.   ஒரு விதையிலைத் தாவரம்

D.   மேற்கூறிய எந்த வகையையும் சேராத ஒரு பயிர்

64.     ஆணிவேரின் மாற்றுருவான நேபிபார்மிற்கு எடுத்துக்காட்டு?

A.   கேரட்

B.   உருளை

C.   முள்ளங்கி

D.   பீட்ரூட்

65.     தொட்டால் சுருங்கி ( Touch - me - not ) தாவரத்தின் தாவரவியல் பெயர்?

A.   மைமோஸா ப்யூடிகா

B.   அல்லியம் சட்டைவம்

C.   அக்கேஸியா அராபிக்கா

D.   டெஸ்மோடியம் ஜிரான்ஸ்

66.     பயிர் வளர்ச்சிக்கு தேவையான பயிர் உணவு?

A.   நைட்ரேட்

B.   யூரியா

C.   பாஸ்பேட்

D.   மேற்கண்ட ஏதும் இல்லை

67.     பிரையோபைட்டாவின் தாவர உடலம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

A.   தாலஸ்

B.   தாலோபைட்டு

C.   ரைபோஸ்

D.   அகாரிகஸ்

68.     பூஞ்சைகள் பற்றிய தாவரவியல் பிரிவின் பெயர்?

A.   ஈக்காலாஜி

B.   மைகாலஜி

C.   சைகாலஜி

D.   மைட்டாலஜி

69.     ஐந்து தாவரத் தொகுதி ( FIVE KINGDOM ) கொள்கையை அறிமுகம் செய்தவர்?

A.   கரோலஸ் லின்னேயஸ்

B.   விட்டேக்கர்

C.   தியோபிராஸ்டஸ்

D.   ஜான் ரே

70.     குரோமேட்டின் உருவாவதற்குத் தேவையான புரதம்?

A.   டியூபுலின்

B.   அக்டின்

C.   மையோசின்

D.   ஹிஸ்டோன்

71.     பூச்சிகளைப் பிடித்து உண்ணும் தாவரங்கள் (INSECTIVOROUS PLANTS ) அடியில் கண்ட ஒன்றைப் பெறுவதற்காகப் பூச்சிகளை பிடிக்கின்றன?

A.   கார்பன்

B.   நைட்ரஜன்

C.   கால்சியம்

D.   கோபால்ட்

72.     கீழ் கண்டவற்றில் பூச்சி உண்ணாத தாவரம்?

A.   கஸ்குட்டா

B.   யூட்ரிகுலேரியா

C.   டுரோசீரா

D.   நெப்பந்திஸ்

73.     இரு வித்திலை தாவாரங்களில் உணவுப்பொருட்கள் கடத்தப்படுவது இதன் மூலமாக?

A.   பித்

B.   சைலம்

C.   கார்டெக்ஸ்

D.   புளோயம்

74.     வெப்ப மண்டல மழைக்காடுகள் ................... பகுதிகளில் காணப்படுகின்றன?

A.   பூமத்தியரேகை

B.   மகரரேகை

C.   கடகரேகை

D.   மேற்கண்ட ஏதுமில்லை

75.     தாவரங்கள் காற்றில் உள்ள .................. வாயுவை ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுத்துகின்றன?

A.   கரியமிலவாயு

B.   நைட்ரஜன்

C.   கார்பன் டை ஆக்சைடு

D.   ஆக்சிஜன்

76.     தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொள்ளும் உயிரினங்கள்?

A.   உற்பத்தியாளர்கள்

B.   சிதைப்பவை

C.   நுகர்வோர்கள்

D.   மேற்கண்ட ஏதும் இல்லை

77.     தாவரங்களின் ஒளிச்சேர்க்கை .................. பொழுதில் நடைபெறுகிறது?

A.   காலை

B.   பகல்

C.   இரவு

D.   மாலை

78.     ஒரு சூழ்நிலைத் தொகுப்பில் தற்சார்பு உயிரிகள்?

A.   சிதைப்பன

B.   முதல் நிலை பயன்படுத்துவோர்

C.   இரண்டாம் நிலை பயன்படுத்துவோர்

D.   தாவரங்கள்

79.     நீர்வழி என்பது?

A.   ஹைட்ரஜன்

B.   பொட்டாசியம்

C.   ஆக்சிஜன்

D.   கால்சியம்

80.     உணவுப் பொருள்களை இலைகளிலிருந்து தாவரத்தின் மற்ற பகுதிகளுக்கு கடத்துவது?

A.   சைலம் பாரன்கைமா

B.   புளோயம்

C.   சைலம் நார்கள்

D.   சைலம்

Previous Post Next Post