ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு சென்னை கிண்டியில் உள்ள எம்.எஸ்.எம்.இ., வளாகத்தில் சி.ஐ.டி.டி., விரிவாக்க மையம் செயல்படுகிறது.
இம்மையத்தில் கம்ப்யூட்டர் புரொகிராமிங் முழுநேர பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
பயிற்சி: புரொகிராமிங் லேங்குவேஜ் பைத்தான்
பயிற்சி காலம்: 6 வாரங்கள்
தகுதி: ஏதேனும் ஒரு டிப்ளமா அல்லது இளநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.
குறைந்தது 18 வயது நிரம்பியிருத்தல் அவசியம்.
தேவையான ஆவணங்கள்: 10ம், 12ம் மற்றும் டிப்ளமா / டிகிரி சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ்,
ஆதார் அட்டை மற்றும் புகைப்படம்.பயிற்சி துவங்கும் நாள்: டிசம்பர் 20விபரங்களுக்கு: 9791161148, 9444923726
Tags:
பொதுச் செய்திகள்