Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Wednesday, December 6, 2023

தமிழகத்தில் வரும் டிச.16ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்


தமிழகத்தில் வரும் டிச.16ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

முகாம் நடைபெறும் இடம்: வேலூர் மாவட்டம் டிகேஎம் மகளிர் கலை கல்லூரி யில் காலை 8 மணி முதல் 3 மணி வரை நடைபெறுகிறது.

இதில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, பொறியியல், நர்சிங் பயிற்சி, மருந்தக ஆளுநர் பயிற்சி போன்ற கல்வித்தகுதிகளை உடையவர்கள் கலந்து கொள்ளலாம்.

இலவசமாக நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 

எனவே விஐப்பமுள்ளவர்கள் கல்வி ஆவணங்களோடு வர வேண்டும். மேலும் 0416 - 2290042 9499055896 என்ற எண்ணிற்கு அழைத்து முன்பதிவு செய்ய வேண்டும்.