Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

தமிழ்க்கடல்

Monday, December 11, 2023

ரயில்வேயில் 1785 அப்ரண்டிஸ் காலியிடங்கள் அறிவிப்பு.


தென்கிழக்கு ரயில்வேயில் 1785 அப்ரண்டீஸ் காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வி தகுதி: 12th, ITI
வயது: 24- க்குள்
தேர்வு: தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 28

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க rrcser.co.in/notice.html என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.