Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 21, 2023

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை: முதல் மாநிலங்கள்

✍ 'தகவல் அறியும் உரிமை'யை அமல்படுத்திய முதல் மாநிலம்  - தமிழ்நாடு

✍  'பஞ்சாயதி ராஜ்' தொடங்கிய முதல் மாநிலம் - ராஜஸ்தான்.

✍ சமஸ்கிருதத்திற்கு 'அலுவல் மொழி' அந்தஸ்தை வழங்கிய மாநிலம் 
- உத்தரகாண்ட்.

✍ 'மதிப்புக் கூட்டு வரி (VAT)' அமல்படுத்திய முதல் மாநிலம் - ஹரியானா.

✍ 'மொழி அடிப்படையில்' உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் - ஆந்திரப் பிரதேசம்.

✍ 'முழு எழுத்தறிவு' பெற்ற இந்தியாவின் முதல் மாநிலம் - கேரளா.

✍ பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்த முதல் மாநிலம் - ஹிமாச்சல்

✍ முதல் முறையாக 'ஜனாதிபதி ஆட்சி' அமல்படுத்தப்பட்ட மாநிலம் - பஞ்சாப்.

✍ 'சிறப்பு புலிப்படை' அமைக்கப்பட்ட முதல் மாநிலம் - கர்நாடகா.

✍ 'பூமி சேனா' அமைக்கப்பட்ட முதல் மாநிலம் - உத்தரப் பிரதேசம்

✍ மதிய உணவைத் தொடங்கிய முதல் மாநிலம் - தமிழ்நாடு

✍ 'பூமி சேனா' அமைக்கப்பட்ட முதல் மாநிலம் - உத்தரப் பிரதேசம்.

✍ லோகாயுக்தாவை நியமித்த முதல் மாநிலம் - மகாராஷ்டிரா

✍ மகிளா வங்கியை நிறுவிய முதல் மாநிலம் - மும்பை (மகாராஷ்டிரா)

✍ 'வேலை உறுதித் திட்டம்' தொடங்கிய முதல் மாநிலம் - மகாராஷ்டிரா.

✍ 'தேசிய வேலை உறுதித் திட்டத்தை' (NREGA) செயல்படுத்திய முதல் மாநிலம் - ஆந்திரப் பிரதேசம் (2 பிப்ரவரி 2006, )

✍ 'உணவு பாதுகாப்பு திட்டத்தை' செயல்படுத்திய முதல் மாநிலம் - சத்தீஸ்கர்.

✍ முழுமையான தூய்மை நிலையை அடைந்த முதல் மாநிலம் - சிக்கிம்

✍ மரபணு மாற்று விவசாயம் செய்யும் இந்தியாவின் முதல் மாநிலம் - மகாராஷ்டிரா.

No comments:

Post a Comment