டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் பெயர்: சாலை ஆய்வாளர்

காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு 761 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: ஐடிஐ மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்: ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு: இப்பணிக்காக வயது 37-க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

Related Posts

Previous
Next Post »
Comments


EmoticonEmoticon