Wednesday, May 11, 2022

TNPSC 2022 GENERAL TAMIL QUESTION AND ANSWER

Q1: செங்கீரைப் பருவம் - பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது? (2019 G4)
a. இரண்டாம் பருவம்
b. ஐந்தாம் பருவம்
c. முதற் பருவம்
d. மூன்றாம் பருவம்


Q2: காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர் (2019 G4)
a. பாரதியார்
b. சென்னிகுளம் அண்ணாமலையார்
c. அருணகிரியார்
d. விளம்பி நாகனார்


Q3: கலிங்கத்துப்பரணி - நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது? (2019 G4)
a. 596
b. 599
c. 593
d. 597

Q4: “நாயின் வாயினீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே” - இவ்வரிகள் இடம்பெற்ற நூல் (2019 G4)
a. வங்கத்துப் பரணி
b. திராவிடத்துப் பரணி
c. கலிங்கத்துப் பரணி
d. தக்கயாகப் பரணி


Q5: திருமலை முருகள் பள்ளு கூறும் நெல்வகையில் கூறாத நெல் எது? (09-01-2019)
(A) சீதா போகம்
(B) சொரி குரம்பை
(C) புழுகு சம்பா
(D) காடை சம்பா


Q6: தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகை நூல்? (09-01-2019)
(A) கலம்பகம்
(B) உலா
(C) அந்தாதி
(D) பள்ளு


Q7: ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும், பெண்பால் பிள்ளை தமிழுக்கும் பொதுவான பருவங்கள்? (09-01-2019)
(A) 7
(B) 6
(C) 8
(D) 9


Q8: வரதநஞ்சையப் பிள்ளை தான் இயற்றிய ‘தமிழரசி குறவஞ்சி’ என்ற நூலை எங்கு அரங்கேற்றினார்? (09-01-2019)
(A) தமிழ்ச்சங்கம் தஞ்சை
(B) கரந்தை தமிழ்ச்சங்கம்
(C) மதுரை தமிழ்ச்சங்கம்
(D) சென்னை பல்கலைகழகம்


Q9: பின்வருவனவற்றுள் சிற்றிலக்கிய வகை நூல் (30-01-2019)
(A) நாலடியார்
(B) கலிங்கத்துப்பரணி
(C) பழமொழி நானூறு
(D) இன்னாநாற்பது


Q10: சைவ வைணவத்தை இணைப்பதற்காக எழுதப்பட்ட நூல் (30-01-2019)
(A) குறவஞ்சி
(B) முக்கூடற்பள்ளு
(C) அந்தாதி
(D) சதகம்


Q11: முக்கூடற்பள்ளு நூலின் ஆசிரியர் பெயர் (2019 EO3)
(A) கபிலர்
(B) பரணர்
(C) நக்கீரா
(D) பெயர் தெரியவில்லை


Q12: ”முக்கூடற்பள்ளு’ இலக்கியத்தை நாடகவடிவில் இயற்றியவர் யார்? (2019 EO3)
(A) கன்னாயினாப் புலவர்
(B) என்னாயினாப் புலவர்
(C) கண்ணாயினாப் புலவர்
(D) என்னயினாப் புலவர்


Q13: ‘முத்தொள்ளாயிரம்‘ இப்பாடலின் ஆசிரியர் (2019 EO4)
(A) நல்லாடனார்.
(B) மிளை கிழான் நல்லேட்டனார்
(C) பெயர் தெரியவில்லை
(D) ஜெயங்கொண்டார்


Q14: ”வையகமெல்லா மெம தென்றெழுதுமே
மொய்யிலை வேல் மருதன் களிறு” – இப்பாடல் வரி இடம் பெற்ற நூல்? (2019 EO4)
(A) கலிங்கத்துப்பரணி
(B) முத்தொள்ளாயிரம்
(c) பிள்ளைத்தமிழ்
(D) தமிழ்விடுதூது


Q15: ”செங்கீரைப்பருவம்” – பிள்ளைத்தமிழின் எத்தனையாவது பருவம்? (2019 EO4)
(A) மூன்றாம் பருவம்
(B) நான்காம் பருவம்
(C) இரண்டாம் பருவம்
(D) ஐந்தாம் பருவம்


Q16: எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது ……….. என்று பேரறிஞர் அண்ணா கூறினார். (26-12-2019)
(A) கலிங்கத்துப்பரணி
(B) திருக்குறள்
(C) கம்பராமாயணம்
(D) குறிந்தொகை


Q17: பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை எழுதிய மற்றொரு தூது நூல் எது? (26-12-2019)
(A) தென்றல் விடு தூது
(B) அன்னம் விடு தூது
(C) தமிழ் விடு தூது
(D) முகில் விடு தூது

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News