INDIAN HISTORY STUDY MATERIAL - 11

1. சிந்து சமவெளி நாகரிகத்தின் பொழுது அம்மக்கள் வழிபட்ட தெய்வம்

  • விஷ்ணு
  • பசுபதி
  • பிரம்மா
  • இந்திரன் & வருணன்

2. சரியாகப் பொருந்தியுள்ளது எது?

  • யுவான் சுவாங் – இராஜ ராஜன்
  • பெர்னியர் – பெரோஸ் துக்ளக்
  • அப்துர்ரசாக் – கிருஷ்ண தேவராயா
  • இபின் படூடா – ஷாஜகான்

3. காலமுறைப்படி குறிப்பிடுக.

  1. மகாவீரர்
  2. பார்ச்வர்
  3. ஸ்தூலபத்ரா
  4. பத்ரபாஹூ இதில்,

  • 1,2,3,4 சரியான வரிசை
  • 2,1,4,3 சரியான வரிசை
  • 2,4,3,1 சரியான வரிசை
  • 4,3,1,2 சரியான வரிசை

4. காலமுறைப்படி எழுதுக

  1. ஆரியபட்டா
  2. பாஸ்கரா
  3. பிரம்ம குப்தா

  • 1,3,2 சரியான வரிசை
  • 1,2,3 சரியான வரிசை
  • 2,1,3 சரியான வரிசை
  • 3,2,1 சரியான வரிசை

5. காலமுறைப்படி குறிப்பிடுக.

  1. கபீர்
  2. இராமானந்தர்
  3. நானக்
  4. வல்லபாச்சாரியார்

  • 1,3,2,4 சரியான வரிசை
  • 2,3,1,4 சரியான வரிசை
  • 2,1,4,3 சரியான வரிசை
  • 3,1,2,4 சரியான வரிசை

6. சிவாஜியின் வாழ்க்கைத் தொடர்பான செய்திகளை கால வரிசைப்படுத்துக.

  1. ஆக்ராவிற்குச் செல்லல்
  2. இரண்டாம் முறையாக சூரத்தைத் தாக்கல்
  3. அரியணை ஏறல்
  4. புரந்தார் உடன்பாடு செய்தல் - இதில்

  • 2,1,4,3 சரியான வரிசை
  • 2,1,4,3 சரியான வரிசை
  • 4,2,3,1 சரியான வரிசை
  • 4,1,2,3 சரியான வரிசை

7. காலமுறைப்படி குறிப்பிடுக. 

  1. ஆகஸ்டு அறிவிப்பு 
  2. சூரத் பிளவு 
  3. நேரு அறிக்கை 
  4. வெள்ளையனே வெளியேறு இயக்கம் இதில்

  • 2,1,4,3 சரியான வரிசை
  • 2,3,1,4 சரியான வரிசை
  • 2,1,3,4 சரியான வரிசை
  • 2,4,3,1 சரியான வரிசை

8. காலமுறைப்படி குறிப்பிடுக. 

  1. பதேபூர் 
  2. சிக்ரி சசராம் 
  3. கல்லறை தாஜ்மஹால் இதில்

  • 1,3,2 சரியான வரிசை
  • 1,2,3 சரியான வரிசை
  • 2,3,1 சரியான வரிசை
  • 2,1,3 சரியான வரிசை

9. வரிசைப்படுத்துக. 

  1. கீழ்ப்பட்ட ஒதுக்குக் கொள்கை 
  2. கீழ்ப்பட்ட ஐக்கியக் கொள்கை 
  3. கீழ்ப்பட்ட சமகூட்டாட்சிக் கொள்கை
  4. சுற்றரண் காப்புக் கொள்கை -இதில்

  • 4,1,2,3 சரியான வரிசை
  • 4,2,1,3 சரியான வரிசை
  • 2,1,3,4 சரியான வரிசை
  • 4,3,2,1 சரியான வரிசை

10. ஆய்க. 

துணிபுரை(A): டல்ஹௌசி தன் நாடிழப்புக் கொள்கையால் இந்திய அரசுகளை இணைத்தார். 

காரணம் (R): ஆங்கிலேயர் அயோத்தியை ஆளப்படுவோரின் நலனுக்காக என்று போர்வையில் இணைத்தனர். குறியீடுகள் மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க.

  • A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
  • A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
  • A) சரி, ஆனால் (R) தவறு
  • A) தவறு, ஆனால் (R) சரி

Previous Post Next Post