Friday, April 8, 2022

Indian Geography Question And Answer - 11

1. கீழ்கண்ட எந்த இந்தியப் பகுதி பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளது?

  • மினிக்காய் தீவுகள்
  • நிகோபர் தீவுகள்
  • குமரி முனை
  • இலட்சத் தீவுகள்

2. ஒரு ஆறு தோன்றுவதற்கு ஏதுவான நிலப்பரப்பின் பெயர்

  • நீர் பிரமிடு
  • வெள்ளச் சமநிலம்
  • நீர்பிடி மண்டலம்
  • ஆற்றிடை மண்டலம்

3. எந்த மாநிலம் இந்தியாவில் அதிக நீளமான கடற்கரையை கொண்டுள்ளது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • ஆந்திரப்பிரதேசம்
  • மேற்கு வங்காளம்

4. தண்டகாரன்ய காடுகள் எந்த இந்தியப் பகுதியில் உள்ளது?

  • தெற்கு இந்தியா
  • வடகிழக்கு இந்தியா
  • மத்திய இந்தியா
  • மேற்கு இந்தியா

5. கிராம மின் இணைப்பு வசதி பெரிதும் உதவிய தொழிற்சாலை

  • கிராம மண்பாண்டத் தொழில்
  • கிராம வங்கி அமைப்புகள்
  • மின்விசைத் தறிகள்
  • கூட்டுப்பண்ணைத் தொழிற்சாலை

6. முத்துக் குளியல் பின்வரும் எந்தப் பகுதியில் மிக அதிகமாக நடைபெறுகிறது?

  • மலையாளக் கடற்கரை
  • கொங்கணக் கடற்கரை
  • சோழ மண்டல கடற்கரை
  • சோழ மண்டல கடற்கரை

7. உகாய் திட்டத்தின் அமைவிடம்

  • பஞ்சாப்
  • கர்நாடகா
  • அஸ்ஸாம்
  • குஜராத்

8. இந்தியாவின் மொழிவாரி வேற்றுமையின் காரணமாக தோன்றிய விளைவு யாதெனில்

  • பரப்பில் வேற்றுமை
  • கிராம நகர்ப்புற வேற்றுமை
  • பிரதேச வேற்றுமை
  • மேற்கண்ட எதுவும்

9. இந்திய தலநேரம் கிரீன்விச் சராசரி நேரத்தினைவிட ------------- முன்னோடி உள்ளது.

  • 2 ½ மணிகள்
  • 3 ½ மணிகள்
  • 7 ½ மணிகள்
  • மேற்கண்ட ஏதுமில்லை

10. பொருத்துக

  1. கேரளா - 1. புகையிலை 
  2. ஆந்திரா - 2. ராகி 
  3. கர்நாடகா - 3. கோதுமை 
  4. உத்திரப்பிரதேசம் - 4. தேங்காய்

  • 4 2 3 1
  • 3 1 2 4
  • 4 1 2 3
  • 3 2 1 4

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News