Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, March 22, 2022

TNPSC பொதுத்தமிழ் பிரித்தெழுதுக - 01

  1. தாமுள – தாம் + உள
  2. சரணாங்களே – சரண் + நாங்களே
  3. யாரவர் – யார் + அவர்
  4. அலகிலா – அலகு + இலா
  5. விருந்தொரால் – விருந்து + ஒரால்
  6. நிறையுடைமை – நிறை + உடைமை
  7. தற்பிறர் – தன் + பிறர்
  8. அறனல்ல – அறன் + அல்ல
  9. மொழியியல் – மொழி + இயல்
  10. முந்நூறு – மூன்று + நூறு
  11. பேராசிரியர் – பெருமை + ஆசிரியர்
  12. வரலாற்றறிஞர்கள் – வரலாறு + அறிஞர்கள்
  13. மூவகை – மூன்று + வகை
  14. சீரிளமை – சீர் + இளமை
  15. மூலமொழி – மூலம் + மொழி
  16. தரவியலாத – தர + இயலாத
  17. ஒலியாக்கி – ஒலி + ஆக்கி
  18. சொற்றொடர் – சொல் + தொடர்
  19. நீரமுது – நீர் + அமுது
  20. நன்செய் – நன்மை + செய்
  21. புன்செய் – புன்மை + செய்
  22. நறுநெய் – நறுமை + நெய்
  23. பேரறம் – பெருமை + அறம்
  24. பெருந்தொழில் – பெருமை + தொழில்
  25. மெய்ஞ்ஞானம் – மெய்மை + ஞானம்
  26. தொல்லுலகு – தொன்மை + உலகு
  27. எம்பி – எம் + தம்பி
  28. நுந்தை – நும் + தந்தை
  29. இனிதேகி – இனிது + ஏகி
  30. நீரமுதம் – நீர் + அமுதம்
  31. நன்றென்றல் – நன்று + என்றல்
  32. தன்னாடு – தன் + நாடு
  33. என்றுரைத்தல் – என்று + உரைத்தல்
  34. இத்துணை – இ + துணை
  35. நூற்றாண்டு – நூறு + ஆண்டு
  36. செந்தமிழ் – செம்மை + தமிழ்
  37. தமிழெழுத்து – தமிழ் + எழுத்து
  38. தண்டமிழ் – தண்மை + தமிழ்
  39. பன்னாடு – பல + நாடு
  40. முந்நீர்; – மூன்று + நீர்
  41. தொல்காப்பியம் – தொன்மை + காப்பியம்
  42. பழந்தமிழர் – பழமை + தமிழர்
  43. வெண்துகில் – வெண்மை + துகில்
  44. பல்லாயிரம் – பல + ஆயிரம்
  45. புறநானூறு – புறம் + நான்கு + நூறு
  46. எத்திசை – எ + திசை
  47. பல்கலை – பல + கலை
  48. செவிச்செல்வம் – செவி + செல்வம்
  49. அச்செல்வம் – அ + செல்வம்
  50. செவியுணவின் – செவி + உணர்வின்
  51. அவியுணவு – அவி + உணவு
  52. அஃதொருவன் – அஃது + ஒருவன்
  53. பிழைத்துணர்ந்து – பிழைத்து + உணர்ந்து
  54. சுவையுணர – சுவை + உணர
  55. செவிக்குணவு – செவிக்கு + உணவு
  56. செவிச்செல்வம் – செவி + செல்வம்
  57. ஊற்றுக்கோல் – ஊன்று + கோல்
  58. இழைத்துணர்ந்து – இழைத்து + உணர்ந்து
  59. வாயுணர்வின் – வாய் + உணர்வின்
  60. கேள்வியரல்லர் – கேள்வி + அல்லார்
  61. ஏடாயிரம் – ஏடு + ஆயிரம்
  62. ஏதிரிலா – எதிர் + இலா
  63. விடுக்குமோலை – விடுக்கும் + ஓலை
  64. சிரமசைத்திடும் – சிரம் + அசைத்திடும்
  65. தென்பாலை – தெற்கு + பாலை
  66. படையிற்றொடாத – படையில் + தொடாத
  67. நாட்குறிப்பு – நாள் + குறிப்பு
  68. பேரிடர் – பெருமை + இடர்
  69. பன்மொழி – பல + மொழி
  70. பதிவேடு – பதிவு + ஏடு
  71. பெரும்பகுதி – பெருமை + பகுதி
  72. கடுந்தண்டனை – கடுமை + தண்டனை
  73. சொற்றொடர் – சொல் + தொடர்
  74. உறுப்புரிமை – உறுப்பு + உரிமை
  75. அந்நாடு – அ + நாடு
  76. உடலுழைப்பு – உடல் + உழைப்பு
  77. பல்கலை – பல + கலை
  78. பேராசிரியர் – பெருமை + ஆசிரியர்
  79. அரும்பணி – அருமை + பணி
  80. பேருதவி – பெருமை + உதவி
  81. தமிழியல் – தமிழ் + இயல்
  82. காலூன்றி – கால் + ஊன்றி
  83. அறிவாற்றல் – அறிவு + ஆற்றல்
  84. நாத்தொலைவில்லா – நா + தொலைவு + இல்லா
  85. இயல்பீராறு – இயல்பு + ஈராறு
  86. மாசில் – மாசு + இல்
  87. காண்டகு – காண் + தகு
  88. கடுஞ்சொல் – கடுமை + சொல்
  89. பிறவறம் – பிற + அறம்
  90. பதப்படுத்தி – பதம் + படுத்தி
  91. நாமறிந்தது – நாம் + அறிந்தது
  92. புறநானூறு – புறம் + நான்கு + நூறு
  93. இப்பிணி – இ + பிணி
  94. புறச்சூழல் – புறம் + சூழல்
  95. மருந்துண்ணும் – மருந்து + உண்ணும்
  96. எண்ணெய் – எள் + நெய்
  97. வலிவூட்ட – வலிவு + ஊட்ட
  98. பழமொழி – பழமை + மொழி
  99. நல்லுடல் – நன்மை + உடல்
  100. என்னலம் – என் + நலம்

No comments:

Post a Comment