உடல்நலம்

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் - 02

1 எழுதுதல், வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்றவை

A) நுண்தசை இயக்க திறன்

B) மென்தசை இயக்கதிறன்

C) வன் தசை இயக்க திறன்

D) கற்றல் நிலைகள் திறன்

2 Enrichment Educational Program / Scheme யாருக்கு ?

A) மெல்ல கற்போருக்கு

B) உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு

C) உயர் அறிவிண்மையினர்

D) கல்வியில் திறமை குறைபாடு உடையோர்க்கு

3 ஒரு குழந்தை தன் இல்லத்திலிருந்து பெறும் கல்வி

A) சமூகக் கல்வி

B) முறைசார் கல்வி

C) தொடக்க கல்வி

D) முன் மழலையர் கல்வி

4 பின்வரும் கூற்றுகளில் எது சரியான ஒன்று

A) கல்வி நிர்வாகத்தில் சிறந்த அணுகுமுறை குடியாட்சி

B) கல்வி நிர்வாகத்தில் சிறந்த அணுகுமுறை சர்வாதிகார முறை

C) கல்வி நிர்வாகத்தில் சிறந்த அணுகுமுறை அவரவர் விருப்பம் போல இயங்க அனுமதி அளித்தல்

D) ஏதேச்சியாதிகார முறை

5 தேர்ச்சி அட்டை கீழ்கண்டவர்களுக்கு விளைவு பற்றி உடனடி அறிவு அளிக்கிறது.

A) மாணவர்கள்

B) ஆசிரியர்கள்

C) பெற்றோர்

D) அனைவருக்கும்

6 இவற்றில் சமூக, பொருளாதார நிலையை நிர்ணயிக்காத காரணி எது?

A) தொழில்

B) இனம்

C) வருமானம்

D) கல்வி

7 தெளிவான கவனம் என்பது

A) பலன் தரும் உள்ளுணர்வு

B) மீண்டும், மீண்டும் துணிவான செயல் மூலம் பெறுவது

C) பலன் தரக்கூடிய உணர்வுகள்

d) ஒரு துணிவான செயல் மூலம் பெறப்படுவது

8 ஒருவனின் வயது அதிகரிக்க அதிகரிக்க அவரது நுண்ணறிவு வளர்ந்து கொண்டே இருக்கும்

A) ஆம்

B) இல்லை

C) சரியாகத் தெரியவில்லை

D) குறிப்பிட்ட நபரை பொறுத்தது

9 கல்வி உளவியல் இவ்வகைப் பாட பிரிவை சார்ந்தது

A) கலை

B) அறிவியல்

C) கல்வியின் ஒரு அங்கம்

D) தத்துவவியல்

10 சாதனையாளராகவோ, சாதாரண மாணவராகவோ தோன்றுவது---- பருவத்தில் நிர்ணயிக்கப்படுகிறது.

A) குமரப் பருவம்

B) குழந்தைப் பருவம்

C) நடுப்பருவம்

D) பள்ளிப்பருவம் 

0 Response to "குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் - 02"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups