Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 17, 2022

TNPSC, TRB CURRENT AFFAIRS 2021 Study Material - 13

1. உலகின் முதல் டி.ன்.ஏ (DNA) அடிப்படையிலான ஊசியில்லா தடுப்பூசி எது?
  • Zycov-D
  • Zycov-D
  • Moderna
  • Convidecia
2. சிந்து நதி டால்பினை மாநில நீர்வாழ் விலங்காக பஞ்சாப் மாநிலம் எந்த ஆண்டு அறிவித்தது?
  • 2016
  • 2017
  • 2018
  • 2019
3. "அண்ணல் காந்தி சில நினைவுகள்” புத்தகத்தின் ஆசிரியர் யார்?
  • வரதராஜன்
  • நஞ்சுந்தன்
  • ராஜேஷ் குமார்
  • ஜானகி ராமன்
4. எந்தச் சட்டத்திருத்தம் பின்தங்கிய வகுப்புகளை கண்டறியவும், பட்டியலில் இணைக்கும் உரிமையை மாநில அரசுகளுக்கு திரும்பிபெறச் செய்தது?
  • 102வது சட்டத்திருத்தம்
  • 105வது சட்டத்திருத்தம்
  • 97வது சட்டத்திருத்தம்
  • 100வது சட்டத்திருத்தம்
5. மாநில எல்லையை காப்பாற்ற போராடிய வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவித்த மாநிலம் எது?
  • டெல்லி
  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகம்
6. அதிக மக்களுக்கு தடுப்பூசி செலுத்த “Knock every Door” எனும் திட்டத்தை அறிமுகம் செய்த நாடு எது?
  • சீனா
  • அமெரிக்கா
  • இந்தியா
  • இந்தோனேசியா
7. 80 நாடுகளால் ஒப்புதல் அளிக்கப்பட்ட “One Sun, One World, One Grid” எனும் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடுகள் எவை?
  • இந்தியா மற்றும் ரஷ்யா
  • இந்தியா மற்றும் அமெரிக்கா
  • அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து
  • இந்தியா மற்றும் இங்கிலாந்து
8. சொத்து மறுகட்டமைப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை சீர் செய்ய ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
  • சுதர்ஷன் சென்
  • ராஜிவ் சந்திரசேகர்
  • இம்மானுவேல்
  • கிருஷ்ணமூர்த்தி
9. அரசு ஊழியர்கள் உயர்கல்வி முடித்தால் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம் எது?
  • கர்நாடகம்
  • கேரளா
  • தெலுங்கானா
  • தமிழ்நாடு
10. சூரிய ஒளியில் இயங்கும் இஸ்திரி வண்டியை கண்டுபிடித்தவர் யார்?
  • பிரின்ஸ் வில்லியம்
  • வினிஷா உமாசங்கர்
  • ப்ரதிபா
  • ஷ்யாம்

No comments:

Post a Comment