உடல்நலம்

TNPSC பொதுத் தமிழ் மாதிரி வினா விடைகள் - 02

1. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க 
 1. சமுதாயத்தின் வாழ்கின்ற மக்களின் ஒருமித்த நடத்தைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்துவது பண்பாடு ஆகும். 
 2. பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையாகும். 
 3. ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு
 4. பண்பாடு என்னும் வேர்ச்சொல்லிருந்து தோன்றியதே பண்பாடு ஆகும்.
 • அனைத்தும் சரி✔
 • 1 2 3 சரி
 • 3 4 தவறு
 • அனைத்தும் தவறு
2. உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்று கூறும் நூல்
 • அ)திருக்குறள்
 • ஆ) தொல்காப்பியம்✔
 • இ) கலித்தொகை
 • ஈ) புறநானூறு
3. புலியும் அதனருகில் இரட்டை முன் கொண்ட வடிவங்களும் கொண்ட நாணயங்களை வெளியுட்டவர் யார்
 • நெடுஞ்செழிய பாண்டியன்
 • முதலாம் இராஜராஜன்✔
 • இராஜேந்திரன்
 • சேரன் செங்குட்டுவன்
4. இரட்டை மீன், கப்பல், நந்தி போன்ற சின்னங்களுடைய நாணயங்களை வெளியிட்டவர்கள்
 • அ) பாண்டியர்கள்
 • ஆ) சேரர்கள்
 • இ) சோழர்கள்
 • ஈ) பல்லவர்கள்✔
5. கீழ்காணும் பட்டயங்களில் சோழர்களின் பட்டயங்களுள் பொருந்தாதது.
 • அ) லெய்டன் பட்டயங்கள்
 • ஆ) அன்பில் பட்டயங்கள்
 • இ) திருவாலங்காட்டுப் பட்டயங்கள்
 • ஈ) சிவகாசிப் செப்பேடுகள்✔
6. கீழ்காணும் பட்டயங்களில் பாண்டியர்காலப் பட்டயங்களுள் பொருந்தாதது.
 • அ) வேள்விக்குடி பட்டயம்
 • ஆ) தளவாய்புரச்செப்பேடு
 • இ) சின்னமனுார்ச் சாசனம்
 • ஈ) கரந்தைச் செப்பேடுகள்✔
7. பொன், செம்புஆகிய உலோகத்தகடுகளின் மீது எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன அவற்றிற்கு என்று பெயர்
 • அ) கேடயங்கள்
 • ஆ) பட்டயங்கள்✔
 • இ) ஓலைகள்
 • ஈ) செப்பேடு
8. கிராமமுறையை எடுத்துரைக்கும் உத்திரமேரூர்க் கல்வெட்டு யாருடையது
 • அ) இராஜராஜ சோழன்
 • ஆ) இராஜேந்திரசோழன்
 • இ) பராந்தக சோழன்✔
 • ஈ) ஆதித்யசோழன்
9. கீழ்காணும் கல்வெட்டுகளில் பல்லவர்காலத்தை சாராத கல்வெட்டுகள் எவை?
 • அ) மண்டகப்பட்டு
 • ஆ) திருச்சி
 • இ) பல்லாவரம்
 • ஈ) கீழக்குயில்குடி✔
10. கீழ்காணும் கல்வெட்டுகளில் சங்க காலத்தை சாராத கல்வெட்டுகள்
 • அ)திருப்பரங்குன்றம்
 • ஆ) நாகமலை
 • இ) ஆனைமலை
 • ஈ) மகேந்திரவாடி✔

0 Response to " TNPSC பொதுத் தமிழ் மாதிரி வினா விடைகள் - 02"

Post a Comment

கல்விச்செய்திகள்

Join Thamizhkadal WhatsApp Groups