10TH TAMIL - நூல்களும் நூலாசிரியர்களும்

1. பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் – உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள்

2. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்கு கருவூலமாய் அமைந்துள்ளது.

3. இரா. இளங்குமரனார் எழுதிய நூல்கள் – இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம்

4. தேவநேய பாவாணரின் சொல்லாய்வு கட்டுரைகள் நூலில் உள்ள தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரையின் சுருக்கம் பாடமாக இடம்பெற்றுள்ளது.

5. ரோமன் எழுத்துருவில் வெளிவந்த கார்டிலா நூலின் முழு பெயர் Carthila de lingoa Tamul e Portugues

6. மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம் அணைகிடந்தே சங்கத் தவர் காக்க ஆழிக்கு இணைகிடந்த தேதமிழ் ஈண்டு – தனிப்பாடல் திரட்டு – தமிழழகனார்

7. அதிவீரராம பாண்டியர்:இயற்றிய நூல்கள் – காசிக்காண்டம், நறுந்தொகை (வெற்றிவேற்கை), நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம்

8. பெருமாள் திருமொழி – குலசேகர ஆழ்வார்

9. நீதிவெண்பா – கா.ப. செய்குதம்பிப் பாவலர்

10. பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்கள் – திருவிளையாடற்புராணம், வேதாரண்யப் புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி

11. முல்லைப்பாட்டு – நப்பூதனார்

12. பூத்தொடுத்தல் – உமா மகேஸ்வரி

13. உமா மகேஸ்வரி எழுதிய கவிதை தொகுதிகள் – நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை

14. குமரகுருபரர் இயற்றிய நூல்கள்: கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரை கலம்பகம், சகலகலாவல்லிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை

15. கம்பர் இயற்றிய நூல்கள் – சரசுவதி அந்தாதி, கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலைஎழுபது.

16. தி.சொ. வேணுகோபாலன்: எழுதிய கவிதை தொகுப்பு – ஞானம், மீட்சி விண்ணப்பம்

17. சித்தாளு – நாகூர் ரூமி

18. கப்பலுக்கு போன மச்சான் என்னும் நாவலை எழுதியவர் – நாகூர் ரூமி

19. நாகூர் ரூமி எழுதிய கவிதை தொகுதிகள் – நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல்

20. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் – தமிழின் முதல் சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குருகதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள்

21. பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் – உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள்

22. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்கு கருவூலமாய் அமைந்துள்ளது.

23. பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது – பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.

24. ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை தொகுப்புகள்:
  • குருபீடம்
  • யுகசந்தி
  • ஒரு பிடி சோறு
  • உண்மை சுடும்
  • இனிப்பும் கரிப்பும்
  • தேவன் வருவாரா
  • புதிய வார்ப்புகள்
25. ஜெயகாந்தன் எழுதிய குறும்புதினங்கள்:
  • பிரளயம்
  • கைவிலங்கு
  • ரிஷிமூலம்
  • பிரம்ம உபதேசம்
  • யாருக்காக அழுதான்?
  • கருணையினால் அல்ல
  • சினிமாவுக்கு போன சித்தாளு
26. ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள்:
  • பாரீசுக்குப் போ!
  • சுந்தர காண்டம்
  • உன்னைப் போல் ஒருவன்
  • கங்கை எங்கே போகிறாள்
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
  • இன்னும் ஒரு பெண்ணின் கதை
  • ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
27. ஜெயகாந்தன் மொழிபெயர்த்த நூல்கள்:
  • வாழ்விக்க வந்த காந்தி ( பிரெஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம்)
  • ஒரு கதாசிரியனின் கதை (முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)
28. ஜெயகாந்தன் எழுதி திரைப்படமான படைப்புகள்
  • சில நேரங்களில் சில மனிதர்கள்
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
  • ஊருக்கு நூறு பேர்
  • உன்னைப் போல் ஒருவன்
  • யாருக்காக அழுதான்
29. நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் – முனைவர் சேதுமணி மணியன்

30. தவறின்றித் தமிழ் எழுதுவோம் – மா. நன்னன்

31. பச்சை நிழல் – உதய சங்கர்

32. குயில்பாட்டு – பாரதியார்

33. அதோ அந்தப் பறவை போல – ச. முகமது அலி

34. உலகின் மிகச் சிறிய தவளை – எஸ். ராமகிருஷ்ணன்

35. திருக்குறள் தெளிவுரை – வ.உ. சிதம்பரனார்

36. சிறுவர் நாடோடிக் கதைகள் – கி. ராஜநாராயணன்

37. ஆறாம் திணை – மருத்துவர் கு. சிவராமன்

38. பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் – நீலமணி

39. அன்றாட வாழ்வில் அறிவியல் – ச. தமிழ்ச்செல்வன்

40. காலம் – ஸ்டீபன் ஹாக்கிங்

41. சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று – தமிழில் வல்லிக்கண்ணன்

42. குட்டி இளவரசன் – தமிழில் வெ. ஶ்ரீராம்

43. ஆசிரியரின் டைரி – தமிழில் எம்.பி. அகிலா

44. தேன்மழை – சுரதா

45. திருக்குறள் நீதி இலக்கியம் – க.த. திருநாவுக்கரசு

46. நாட்டார் கலைகள் – அ.கா. பெருமாள்

47. என் கதை – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்

48. வேருக்கு நீர் – ராஜம் கிருஷ்ணன்

49. நாற்காலிக்காரர் – ந. முத்துசாமி

50. அறமும் அரசியலும் – மு. வரதராசனார்

51. அபி கவிதைகள் – அபி

52. எண்ணங்கள் – எம். எஸ். உதயமூர்த்தி

53. யானை சவாரி – பாவண்ணன்

54. கல்மரம் – திலகவதி

55. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் – ந. முருகேசபாண்டியன்

56. குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் – கபிலர்

57. குறிஞ்சிமலர் நூலின் ஆசிரியர் – நா. பார்த்தசாரதி

58. மழையும் புயலும் என்னும் நூலை எழுதியவர் – வா. ராமசாமி

59. நாட்டுப்பற்று கட்டுரையை எழுதியவர் – மு.வரதராசனார்

60. எழில்முதல்வன் எழுதிய நூல்கள் – இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி நின்றாய்

61. புதிய உரைநடை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் – எழில்முதல்வன்

62. நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும் – முனைவர் சேதுமணி மணியன்

63. தவறின்றித் தமிழ் எழுதுவோம் – மா. நன்னன்

64. பச்சை நிழல் – உதயசங்கர்

65. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் – புயலிலே ஒரு தோணி

66. புயலிலே ஒரு தோணி என்னும் புதினத்தை எழுதியவர் – ப. சிங்காரம்

67. குயில்பாட்டு நூலின் ஆசிரியர் – பாரதியார்

68. அதோ அந்தப் பறவை போல என்னும் நூலின் ஆசிரியர் – ச. முகமது அலி

69. உலகின் மிகச்சிறிய தவளை என்னும் நூலின் ஆசிரியர் – எஸ். ராமகிருஷ்ணன்

70. கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் – கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.

71. கோபல்லபுரத்து மக்கள் என்னும் நூல் இந்திய விடுதலைப் போராட்டத்தின் பின்னணியை கொண்டது.

72. கோபல்லபுரத்து மக்கள் என்னும் நூலுக்கு எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது – 1991

73. கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியவர் – கி.ராஜநாராயணன்

74. திருக்குறள் தெளிவுரை என்னும் நூலை எழுதியவர் – வ.உ.சிதம்பரனார்

75. சிறுவர் நாடோடிக் கதைகள் என்னும் நூலை எழுதியவர் – கி.ராஜநாராயணன்

76. ஆறாம் திணை என்னும் நூலை எழுதியவர் – மருத்துவர் கு. சிவராமன்

77. புதிய நம்பிக்கை – கமலாலயன்

78. சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று என்ற நூலை எழுதியவர் – தமிழில் வல்லிக்கண்ணன்

79. குட்டி இளவரசன் என்ற நூலை எழுதியவர் – தமிழில் வெ. ஶ்ரீராம்

80. ஆசிரியரின் டைரி என்னும் நூலை எழுதியவர் – தமிழில் எம்.பி. அகிலா

81. தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதை தொகுப்பை எழுதியவர் – சா. கந்தசாமி

82. சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ்பெற்றவர் – சா. கந்தசாமி

83. விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் – சா. கந்தசாமி

84. சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றவர் – சா. கந்தசாமி

85. சா. கந்தசாமி எழுதிய புதினங்கள் – தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி, விசாரணைக் கமிஷன், சாயாவனம்

86. தேன்மழை நூலின் ஆசிரியர் – சுரதா

87. திருக்குறள் நீதி இலக்கியம் என்ற நூலின் ஆசிரியர் – க.த. திருநாவுக்கரசு

88. நாட்டார் கதைகள் என்னும் நூலை எழுதியவர் – அ.கா. பெருமாள்

89. ம.பொ.சிவஞானம் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலுக்காக 1966 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

90. ராஜம் கிருஷ்ணன் எழுதிய புதினங்கள்:
  • வேருக்கு நீர் (சாகித்திய அகாதெமி விருது)
  • பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி – அனைவராலும் பாராட்டப்பெற்ற புதினம்
  • கரிப்பு மணிகள் – தூத்துக்குடியில் பல மாதம் தங்கியிருந்து உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையை புதினமாக எழுதினார்.
  • குறிஞ்சித் தேன் – நீலகிரி, படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களை குறித்த புதினம்
  • அலைவாய்க் கரையில் – கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களை பேசும் புதினம்
  • சேற்றில் மனிதர்கள், வேருக்கு நீர் – அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை சுட்டிக்காட்டிய புதினங்கள்
  • கூட்டுக் குஞ்சுகள் – குழந்தைகளை தீப்பெட்டி தொழிலில் முடக்கி, தீக்குச்சிகளை அந்த பெட்டியில் அடைப்பதை போன்று, குழந்தைகளின் உடலையும், மனத்தையும் நொறுக்கும் அவல உலகை காட்டும் புதினம்
  • மண்ணகத்துப் பூந்துளிகள் – பெண்குழந்தைக் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதிய புதினம்
91. என்கதை என்ற நூலின் ஆசிரியர் – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்

92. வேருக்கு நீர் என்ற நூலின் ஆசிரியர் – ராஜம் கிருஷ்ணன்

93. நாற்காலிக்காரர் என்ற நூலின் ஆசிரியர் – ந.முத்துசாமி

94. அறமும் அரசியலும் என்ற நூலை எழுதியவர் – மு.வ

95. அபி கதைகள் என்னும் நூலை எழுதியவர் – அபி

96. எண்ணங்கள் என்னும் நூலை எழுதியவர் – எம். எஸ். உதயமூர்த்தி

97. யானை சவாரி என்ற நூலை எழுதியவர் – பாவண்ணன்

98. கல்மரம் என்ற நூலை எழுதியவர் – திலகவதி

99. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற நூலை எழுதியவர் – ந. முருகேசபாண்டியன்
Previous Post Next Post